• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சினிமாவில் நடிக்கும் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி! யார் படம் தெரியுமா? இதோ விவரம்..

சினிமாவில் நடிக்கும் இன்ஸ்டா பிரபலம் அமலா ஷாஜி! யார் படம் தெரியுமா? இதோ விவரம்..

Written ByYuvashree M
Published: Aug 31, 2026, 10:13 IST|Updated: Aug 31, 2026, 10:25 IST
joinshare
இன்ஸ்டா பிரபலமான அமலா ஷாஜி, தற்போது முதன் முதலாக தான் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

இன்ஸ்டா பிரபலமாக இருப்பவர், அமலா ஷாஜி. இவர், கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக கண்டெண்ட் கிரியேட்டராக இருக்கிறார். இவர், தற்போது புதிதாக முதன் முதலாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அது என்ன படம் தெரியுமா? இதோ முழு விவரம்!

Insta Creator1/5

இன்ஸ்டா பிரபலம்

இன்ஸ்டாகிராம் தளத்தில் பிரபலமான கண்டெண்ட் கிரியேட்டராக இருக்கிறார், அமலா ஷாஜி. இவர், கிட்டத்தட்ட 5 வருடங்களாக இன்ஸ்டாவில் கண்டெண்ட் கிரியேட்டராக இருக்கிறார். இவர் போடும் வீடியோக்கள் பல இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Amala Shaji2/5

அமலா ஷாஜி

அமலா ஷாஜி, அடிக்கடி புது ட்ரெண்ட்களை உருவாக்குவதிலும் கைதேர்ந்தவர். எந்த புது படங்கள் ரிலீஸ் ஆனாலும், எந்த ஆடியோ ட்ரெண்ட் ஆனாலும், அதை வைத்து வீடியோ போடுவார்.
Kerala3/5

கேரளா

கேரளாவை சேர்ந்த அமலா ஷாஜிக்கு, தற்போது 4.2 மில்லியன் வரை ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அதில் பல பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
Vikram Prabhu 264/5

விக்ரம் பிரபு 26

அமலா ஷாஜி, தற்போது விக்ரம் பிரபுவின் 26வது திரைப்படத்தில் நடிக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால், அந்த படத்தில் அவர் ஹீரோயினா என்பது தெரியவில்லை.
Insta5/5

இன்ஸ்டா

அமலா ஷாஜி தற்போது சினிமாவில் நடிக்க இருப்பதற்கு பல பேர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அமலா ஷாஜியின் இன்ஸ்டா பக்கத்தையும் பல பேர் விசிட் செய்து வருகின்றனர்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.