• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து...பிக்பாஸ் 10க்கு போகும் பிரபலம்! இதோ விவரம்..

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து...பிக்பாஸ் 10க்கு போகும் பிரபலம்! இதோ விவரம்..

Written ByYuvashree M
Published: Aug 20, 2026, 01:48 PM IST|Updated: Aug 20, 2026, 02:05 PM IST
joinshare
பிக்பாஸ் 10 நிகழ்ச்சி, விரைவில் தொடங்க இருக்கிறது. இதையடுத்து, அவர் யார் என்பது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, பல பேருக்கு ஃபேவரட் ஆன நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த மூன்று சீசன்களாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசன் தொடங்க இருப்பதை அடுத்து, இதில் கலந்து கொள்ள இருக்கும் ஒரு புதிய போட்டியாளர் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Bigg Boss 101/5

பிக்பாஸ் 10

பிரபல தனியார் தொலைக்காட்சியில், வருடா வருடம் நடத்தப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான், பிக்பாஸ். இதன் 10வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார்.
Bigg Boss Common Man2/5

பிக்பாஸ் காமன் மேன்

இந்த முறை, பிக்பாஸ் நிகழ்ச்சி வித்தியாசமாக நடக்க இருக்கிறது. இதில், செலிப்ரிட்டிகள் கலந்து கொள்வது மட்டுமன்றி காமன் மேன் ஒருவரும் உள்ளே நுழைய இருக்கிறார். அவர் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கான போட்டி தற்போது நடந்து வருகிறது. இதன்படி, 15 பேர் பிக்பாஸ் காமன்மேன் இல்லத்திற்குள் அனுப்பப்பட்டு, அவர்களுக்குள் போட்டிகள் வைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.
Viral Moments3/5

வைரல் மொமண்ட்ஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி 10வது சீசனில் அடியெடுத்து வைக்கப்போவதை அடுத்து அதன் வைரல் மொமண்ட்ஸை சேனல் வெளியிட்டு வருகிறது. இதில் பல பேர் இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் குறித்து கேட்டு வருகின்றனர்.
Dolly4/5

டாலி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் டாலி. இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10வது சீசனில் கலந்து கொள்ளப்போவதாக கூறப்படுகிறது.
CWC5/5

CWC

குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி வருவதை அடுத்து, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.