• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ஓவர் நைட்டில் மீம் டெம்ப்ளேட்டாக மாறிய இயக்குநர் நெல்சன்! வைரலாகும் போட்டோ

ஓவர் நைட்டில் மீம் டெம்ப்ளேட்டாக மாறிய இயக்குநர் நெல்சன்! வைரலாகும் போட்டோ

Written ByYuvashree M
Published: Nov 23, 2026, 18:32 IST|Updated: Nov 23, 2026, 18:41 IST
joinshare
சமீபத்தில், காவ்யா-அனிருத் திருமணம் நடந்தது. இதில், அவரது நெருங்கிய நண்பர்களும் திரை பிரபலங்களுமான நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதில், நெல்சன் செய்த ஒரு சம்பவம் மட்டும் மீம் டெம்ப்ளேட்டாக மாறி இருக்கிறது.

அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சிம்பு, நயன்தாரா பேசிய போது இயக்குனர்  நெல்சன் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.  இது குறித்த முழு விவரம், இதோ.

Anirudh Kavya1/5

அனிருத் காவ்யா

அனிருத்-காவ்யா மாறன் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த திருமண வரவேற்பு சென்னையில் இரு நாட்கள் நடைப்பெற்றது. இதில், சினிமா, அரசியல், விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
அனிருத் காவ்யா மாறன் ரிசப்ஷன்2/5

Anirudh Kavya Maran wedding Reception

அனிருத் – காவியா மாறன் reception-ல் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவும் பங்கேற்றிருந்தார். அப்போது, சிம்புவுடன் நயன்தாரா கலந்துரையாடினார். அந்த சமயத்தில் நெல்சன் ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார். அதுதான் தற்போது மீம் ஆக உருவெடுத்துள்ளது.
Simbu Nayanthara Meeting3/5

சிம்பு நயன்தாரா மீட்டிங்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்ட சிம்பு, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தனர். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.
Nelson Reaction4/5

நெல்சன் ரியாக்‌ஷன்

மூவரும் பேசிய போது, அருகில் இருந்த இயக்குநர் நெல்சன் ஆச்சரியத்துடன் பார்ப்பது போன்ற அவரது ரியாக்ஷனும் கேமராவில் பதிவாகியுள்ளது.
Viral Meme5/5

மீம் போட்ட நெட்டிசன்கள்

இந்தக் காட்சியைப் பகிர்ந்து பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் உருவாக்கி வருகின்றனர். சாதாரணமாக நெல்சன் பார்க்க அது கேமராவில் மீம் டெம்பிளேட் ஆக மாறியுள்ளது என்பது தான் எதார்த்தம்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

WhatsApp Web பயன்படுத்துபவர்களா நீங்கள்? அப்போ உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை!

2

வள்ளல் சி.கந்தசாமி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் தொடக்கம்! கல்விக்காக சொத்தை எழுதி வைத்தவர்..

3

Explained | பெயர் மாறும் “மேற்கு வங்கம்” ஒரு மாநிலத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்படுகிறது..?

4

WTC Final: கனவு நனவாகுமா? இந்தியாவுக்கு சாதகமாக அமைய வேண்டிய 5 முக்கிய டெஸ்ட் முடிவுகள்! Explained

5

AI Courses: ஐஐடி பாட்னாவுடன் கைகோர்த்த டெக்கடமி.. AI, Data Science படிக்க சூப்பர் வாய்ப்பு!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.