• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஆயில்யம் 4ஆம் பாதத்தில் குரு பெயர்ச்சி: நாளை முதல் 7 ராசிகளின் கொடி பறக்கும், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

ஆயில்யம் 4ஆம் பாதத்தில் குரு பெயர்ச்சி: நாளை முதல் 7 ராசிகளின் கொடி பறக்கும், ராஜவாழ்க்கை வாழ்வார்கள்

Written BySripriya Sambathkumar
Published: Oct 07, 2026, 02:09 PM IST|Updated: Oct 07, 2026, 02:17 PM IST
joinshare
Guru Peyarchi Palangal: சுப கிரகமான குரு பகவான் நாளை (அக்டோபர் 8) ஆயில்ய நட்சத்திரத்தில் பாத பெயர்ச்சி மேற்கொள்ளவுள்ளார். இதனால் 7 ராசிகளுக்கு பெரிய அதிர்ச்ஷ்டம் கிடைக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

Jupiter Transit Effects: அதிர்ஷ்டம், செல்வம், ஞானம் மற்றும் கல்வியின் காரகரான குரு பகவான் தற்போது கடக ராசியில் உள்ளார். குரு விரைவில் தனது நட்சத்திரப் பாதத்தை மாற்றவுள்ளார். தற்போது, ​​குரு ஆயில்ய நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சஞ்சரிக்கிறார். அக்டோபர் 8 அன்று மாலை 7:03 மணிக்கு, குரு ஆயில்ய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்திற்கு மாறி, அக்டோபர் 31 வரை அங்கேயே இருப்பார். ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் கிரகம் ஆவார். எனவே, குருவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயப்பதாகக் கருதப்படுகிறது.

Aries1/8

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திர பெயர்ச்சி அனுகூலமான நன்மைகளை அளிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். வருமானத்தை அதிகரிக்க பல புதிய வழிகள் கிடைக்கும்.
Gemini2/8

மிதுனம்

குரு நட்சத்திரப் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல வித நன்மைகளை அள்ளித்தரும். தடைபட்டிருந்த பணிகள் அனைத்தும் இப்போது வேகம் பெறும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Cancer3/8

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி வாழ்வில் மகிழ்ச்சியை அளிக்கும். குழந்தைகள் மூலம் நன்மை நடக்கும். கடந்த காலத்தை விட உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காணப்படலாம். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.
Virgo4/8

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு நட்சத்திரப் பெயர்ச்சி மகிழ்ச்சியையும் அமைதியையும் அளிக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் சூழல் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
Libra5/8

துலாம்

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான நன்மைகளை அளிக்கும். குழந்தைகள் மூலம் நன்மை கிடைக்கும். குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். பிரார்த்தனை மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் நேரம் செலவிடுவது நன்மை பயக்கும். பணி இடத்தில் ஏற்றம் ஏற்படும்.
Capricorn6/8

மகரம்

குருவின் நட்சத்திரப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு அதிக நன்மை பயக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மகர ராசிக்காரர்கள் அதிக லாபத்தை ஈட்டுவார்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிகழும்.
Pisces7/8

மீனம்

குரு நட்சத்திர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். குழந்தைகளால் நன்மை உண்டாகும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
Disclaimer8/8

பொறுப்புத் துறப்பு

பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
TAGS:
Rasipalan

Trending

  • News
  • Photos
  • Videos
சாமியார் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடி வாங்கினாரா விராட் கோலி...? உண்மை என்ன?

சாமியார் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடி வாங்கினாரா விராட் கோலி...? உண்மை என்ன?

2

புதுச்சேரி முக்கியச் செய்திகள் | தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்ததன் பின்னணி என்ன?

3

‘அன்பில் அவன்’ வெற்றி விழா : அசோக் செல்வன் எமோஷனல் பேச்சு..என்ன சொன்னார்?

4

Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

5

3 நாளாக ரத்தப்போக்கு.. 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஷாக்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.