• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /செளகார் ஜானகிக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? அவரின் உண்மை பெயர் இதுதான்!

செளகார் ஜானகிக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? அவரின் உண்மை பெயர் இதுதான்!

Written ByUmabarkavi K
Published: Aug 21, 2026, 04:17 PM IST|Updated: Aug 21, 2026, 04:35 PM IST
joinshare
Sowcar Janaki Latest News: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவருக்கு எப்படி ’சௌகார்' என பெயர் வந்தது என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.

Sowcar Janaki Latest News: கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த சௌகார் ஜானகி இன்று பிற்பகல் 2 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
 

Sowcar Janaki1/5

சௌகார் ஜானகி

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் சௌகார் ஜானகி. ஆந்திராவில் பிறந்த சௌகார் ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என சினிமாவில் கோலேச்சினார். 'வளையாபதி' என்கிற படத்தில் 1952ஆம் ஆண்டு நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Sowcar Janaki2/5

காலமானார்

சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படம் தமிழில் சௌகார் ஜானகி நடித்த கடைசி படமாகும். சௌகார் ஜானகி பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி, காளிதாஸ், உயர்ந்த மனிதன், தில்லு முல்லு, வெற்றி விழா, ஹேராம் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.
Sowcar Janaki3/5

400 திரைப்படங்கள்

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 400 திரைப்படங்களில் நடித்து சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர் சௌகார் ஜானகி. இவர் 4 முதல்வர்களுடன் நடித்துள்ளார். அதாவது, கருணாநிதி, எம்ஜிஆர், என்டிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் நடித்துள்ளார் சௌகார் ஜானகி. இப்படிப்பட்ட நடிகையான சௌகார் ஜானகி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். இந்த நிலையில், நடிகை ஜானகிக்கு 'சௌகார்' என எப்படி பெயர் வந்தது என்பதை பார்ப்போம்.
Sowcar Janaki4/5

சௌவுக்காரு

அதாவது, சௌகார் ஜானகியின் இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி ஆகும். இவர் 1950ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் என்.டி.ராமராவ் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'சௌவுக்காரு' மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த படம், அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் பெயரை அவரது பெயருடன் பிரிக்க முடியாத அளவுக்கு மாறியது.
Sowcar Janaki5/5

சௌகார்

அவருக்கு சௌகார் ஜானகி என பெயர் வந்ததற்கு ’ஷாவுக்காரு' என்ற படமே காரணமாக இருந்தது. முதல் படமே வெற்றியை கொடுத்ததை அடுத்து, தனது பெயருக்கு முன்பு 'சௌகார்' என சேர்த்துக் கொண்டார். இந்த படத்திற்கு பிறகு, சௌகார் ஜானகி என அவர் அறியப்பட்டார்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.