• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /த்ரிஷாவின் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்..? கணித்து சொல்லும் ஜோதிடர்..

த்ரிஷாவின் திருமண வாழ்க்கை எப்படியிருக்கும்..? கணித்து சொல்லும் ஜோதிடர்..

Written ByYuvashree M
Published: Sep 14, 2026, 18:05 IST|Updated: Sep 14, 2026, 18:16 IST
joinshare
40களை கடந்தும், இப்போதும் முன்னணி நடிகையாக இருக்கிறார், த்ரிஷா. இவருடைய வாழ்க்கை குறித்து ஜோதிடர் ஒருவர் கணித்து சொல்லியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

தென்னிந்தியாவின் முக்கிய நடிகைகளுள் ஒருவராக இருக்கிறார், த்ரிஷா. இவர், தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் கதறி அழுவார் என்றும், கல்யாண வாழ்க்கை நிலைக்காது என்றும் ஒரு ஜோதிடர் கூறியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

விஜய் முதல்வர் ஆவார் என கணித்த ஜோதிடர்1/5

The astrologer who predicted that Vijay would become Chief Minister

பிரபல ஜோதிடரான ஷெல்வி என்பவர், விஜய் முதல்வர் ஆகும் முன்னர், கண்டிப்பாக அவர் முதல்வர் ஆவார் என்று கூறியிருந்தார். அவருடைய கணிப்பின்படி, விஜய்யும் முதல்வரானார். இதனால் பல பேருக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை வந்துள்ளது.
த்ரிஷாவின் ஜாதகத்தை கணித்து சொன்ன ஜோதிடர்2/5

The astrologer who analyzed and predicted Trisha's horoscope

பிரபல ஜோதிடரான ரேவதி ராஜேஷ்கண்ணா என்பவர், த்ரிஷாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில், த்ரிஷா அரசியலுக்கு வந்தால் அவருக்கு காலகட்டம் நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார்.
த்ரிஷாவின் ஜாதக கணிப்புகள்3/5

Trisha's Horoscope Predictions

த்ரிஷாவிற்கு இப்போதைக்கு நேரம் நன்றாக இருந்தாலும், வருங்காலத்தில் குறிப்பாக 2030ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என கூறியிருக்கிறார். அந்த காலத்தில், அவர் “ஏன்தான் அரசியலுக்கு வந்தோமோ..” என்று கதறி அழுது கூட யோசிப்பாராம்.
முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா-காரணம் இதுதான்4/5

Here is the reason why Trisha is a leading actress

தனிப்பட்ட வாழ்க்கையில், குறிப்பாக திருமணத்தில் தடை குறித்தும் ஜோதிட்ர் பேசியிருந்தார். த்ரிஷா இப்போதும் உச்சத்தில் இருப்பதற்கு காரணம், அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால்தான் என கூறியிருக்கிறார்.
த்ரிஷாவின் திருமணந் வாழ்க்கை எப்படி இருக்கும்5/5

What will Trisha's married life be like

த்ரிஷாவிற்கு மகர ராசி என்று குறிப்பிட்ட அவர், அவருக்கு காலசர்ப்ப தோஷம் அல்லது ராகு-கேது பாதிப்புகள் இருப்பதால் திருமணம் நிச்சயமாகும் இடத்திற்கு சென்று நின்றதாகவும் தெரிவித்தார். த்ரிஷா இனிமேல் திருமணம் செய்து கொண்டாலும், அது திருமணமாக மட்டுமே இருக்குமே தவிர, தம்பதிகளுக்குள் இருக்கும் ஆத்மார்த்தமான வாழ்க்கை அதுவாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.