• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தாறுமாறாக உயர்ந்த பழைய iPhone-களின் விலை! எல்லாத்துக்கும் iPhone 18தான் காரணம்..

தாறுமாறாக உயர்ந்த பழைய iPhone-களின் விலை! எல்லாத்துக்கும் iPhone 18தான் காரணம்..

Written ByYuvashree M
Published: Sep 10, 2026, 15:37 IST|Updated: Sep 10, 2026, 15:59 IST
joinshare
ஐபோன் 18, நேற்று வெளியிடப்பட்டதை தொடர்ந்து, பழைய மாடல் ஐபோன்களின் விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இது குறித்த முழு காரணத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஐபோன் 17, ஐபோன் 17e, ஐபோன் ஏர், ஐபோன் 16 உள்ளிட்ட பல ஐபோன் மாடல்களின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. இது குறித்த முழு தகவலையும், ஐபோன் 18 குறித்த முழு விவரத்தையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

ஐபோன் 18 ப்ரோ அறிமுக விலை1/5

iPhone 18 Pro Launch Price

Apple நிறுவனம், தங்களின் பல iPhone மாடல்களின் விலையை இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் உயர்த்தி இருக்கிறது. புதிதாக iPhone 18 Pro மற்றும் iPhone 18 Pro Max உள்ளிட்டவற்றின் லாஞ்ச்-ஐ அடுத்து, இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது.
iPhone 18 Pro புதிய வெளியீட்டைத் தொடர்ந்து ஐபோன் மாடல்களின் விலைகள் உயர்வு2/5

iPhone Model Price Increases Following New Launch

எப்போதும், ஒரு புது மாடல் iPhone வந்த பிறகு, பிற மாடல்களின் விலை குறைவதுதான் வழக்கம். அப்படித்தான் இதுவரை இருந்தது. ஆனால், இம்முறை வித்தியாசமாக ஏற்கனவே இருந்த iPhone மாடல்களின் விலை, தாறுமாறக உயர்ந்திருக்கிறது.
ஐபோன் 17 விலை உயர்வு3/5

iPhone 17 price hike

முன்னர், iPhone 17 -256GB ஸ்டோரேஜ் போனின் விலை, ரூ.82,900ஆக இருந்தது. ஆனால் புது ஐபோன் லாஞ்சிற்கு பிறகு, இதன் விலை, ரூ.99,000ஆக உயர்ந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட ரூ.17,000 வரை உயர்ந்திருக்கிறது. 512 GB வர்ஷன், ரூ.1,02,900ஆக இருந்தது, இப்போது ரூ.1,24,900ஆக உயர்ந்திருக்கிறது. இதன் விலை உயர்வு ரூ.22,000 ஆக இருக்கிறது.
ஐபோன் ஏர் விலை உயர்வு4/5

iPhone Air Price Hike

இருப்பதிலேயே, iPhone Air போனின் விலைதான் இருப்பதிலேயே அதிக விலை உயர்வுடன் இருக்கிறது. இந்த போனின் 256 GB வர்ஷன், ரூ.1,19,00ஆக இருந்த விலை, இப்போது ரூ.1,49,900 ஆக உயர்ந்திருக்கிறது. இதன் 1 TB வெர்ஷன் ரூ.1,59,900ல் இருந்து ரூ.2,24,900 வரை உயர்ந்துள்ளது. இதற்கான விலை உயர்வு ரூ.65,000 ஆக இருக்கிறது. புது ஐபோன் 18 ப்ரோ-வின் விலை, ரூ.1,64,900ஆக இருக்கிறாது, ஐபோன் 18 ப்ரோ மேக்ஸின் விலை, ரூ.1,79,000ஆக இருக்கிறது.
ஐபோன் மாடல்களின் விலை உயர்வுக்குக் காரணம்5/5

Reason For iPhone models price hike

இந்த ஐபோன் மாடல்களின் விலை ஏற்றத்திற்கு காரணம், நினைவக சில்லுகள் எனப்படும், memory chips மற்றும் ஸ்மார்ட் போன்களில் இருக்கக்கூடிய இன்னும் சில பொருட்களின் விலை ஏற்றம் காரணமாக இந்த விலை ஏற்றம் நிகழ்ந்துள்ளது. இதே போல, இன்னும் சில டெக் நிறுவனங்களும் தங்களிடம் இருக்கும் விநியோகம் குறைவாக இருப்பதால், விலையேற்றத்தை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
Technology

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

பாஜக, ஆர்எஸ்எஸ் மீது தாக்கு... அர்த்தநாரீஸ்வரர் வழியாக ராகுல் சொல்வது என்ன? முழு பின்னணி Explained

2

இந்தியா ஏ அணி தோல்வி... திலக் வர்மா போராடி அடித்த சதம் வீண் - வென்றது பாகிஸ்தான் ஏ

3

சருமம் ஜொலி ஜொலிக்க வாங்கிய கிரீம்... 17 வயது சிறுமியின் நோய்க்கு முக்கிய காரணம் - ஷாக் சம்பவம்

4

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

5

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.