• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்த வசூல்! அடேங்கப்பா..எத்தனை கோடி தெரியுமா?

4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்த வசூல்! அடேங்கப்பா..எத்தனை கோடி தெரியுமா?

Written ByYuvashree M
Published: Oct 19, 2026, 06:20 PM IST|Updated: Oct 19, 2026, 07:09 PM IST
joinshare
Jailer 2 Box Office Collection : ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்த இந்த திரைப்படத்திற்கு வசூல் எவ்வளவு என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Jailer 2 Box Office Collection : ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம், ஜெயிலர் 2. இந்த திரைப்படத்தின் 4ஆம் நாள் வசூல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Jailer 2 Movie1/5

ஜெயிலர் 2 திரைப்படம்

ஜெயிலர் 2 திரைப்படம், ரிலீஸிற்கு பிறகு ‘பாட்ஷாவிற்கு பிறகு இதுதான் செம்ம கமர்ஷியல் படம்’ எனும் விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த அளவிற்கு, ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இந்த படம் பிடித்திருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
Jailer 2 Vasool2/5

ஜெயிலர் 2 வசூல்

ஜெயிலர் 2 திரைப்படம், சரியாக அரசு விடுமுறையை குறிவைத்து வெளியாகி இருக்கிறது. இந்த சமயத்தில், முதல் நாளிலிருந்தே படத்தின் கலக்‌ஷனும் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இப்படம், முதல் நாளிலேயே ரூ.40 கோடிக்கும் மேல் வசூலித்திருந்தது.
Jailer 2 Box Office Collection3/5

ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸ் கலக்‌ஷன்

ஜெயிலர் 2 திரைப்படம் தற்போது வரை இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.199.90 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தாண்டி உலகளவில் இப்படம், சுமார் ரூ.424.25 கோடி வரை வசூலித்திருக்கிறது.
Jailer 2 Screening4/5

ஜெயிலர் 2 ஸ்கிரீனிங்

கடந்த ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் இந்த படத்தின் ஷோக்கள் 18.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதே போல, இன்னும் வரும் வாரங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jailer 2 Screening in North India5/5

ஜெயிலர் 2 வட இந்திய ஸ்கிரீனிங்

ஜெயிலர் 2 திரைப்படம், தமிழ்நாடு, கேரளாவை தாண்டி வட இந்தியாவிலும் நிறைய ஸ்கிரீனிங்கை பெற்றிருக்கிறது. இதனால் இது இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

SSR vs SIR: இரண்டுக்கும் என்ன வித்தியாசம், SIR-ல் விடுபட்ட பெயர்களை மீண்டும் சேர்க்க முடியுமா? Explained

2

சிஎஸ்கே அணிக்குள் வரும் உதய் சகரன்? யார் இவர்? முழு விவரம்!

3

பெண்களுக்கு இலவச பட்டுப்புடவை! நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு..யாருக்கெல்லாம்?

4

ஐஐடியில் தொடர் மர்மம்.. பாஜக ஆட்சியில் அதிகரித்த மாணவர்களின் மரணங்கள்.. பகீர் ரிப்போர்ட்!

5

விஜயதசமி 2026 : குழந்தைகளை ‘அ..ஆ’ எழுத வைக்கலாம்! நல்ல நேரம் எது? இதோ முழு விவரம்..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.