• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ஜெயிலர் 2 நிச்சயமாக ரூ.1000 கோடி அடிக்கும்! திருப்பூர் சுப்ரமணியம் உறுதி..

ஜெயிலர் 2 நிச்சயமாக ரூ.1000 கோடி அடிக்கும்! திருப்பூர் சுப்ரமணியம் உறுதி..

Written ByYuvashree M
Published: Oct 30, 2026, 08:38 PM IST|Updated: Oct 30, 2026, 08:55 PM IST
joinshare
Jailer 2 : தமிழ் திரையுலகின் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த படமாக இருக்கிறது, ஜெயிலர் 2. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீர்ரோவாக நடித்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக ரூ.1000 கோடி அடிக்கும் என்றும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Jailer 2 : ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம், ஜெயிலர் 2. இந்த படம் இமாலைய வசூலை எட்டி இவருவதை அடுத்து, இப்படம் கண்டிப்பாக 1000 கோடியை எட்டும் என திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கிறார்.

Jailer 21/5

ஜெயிலர் 2

பாட்ஷாவிற்கு பிறகு, இதுதான் சரியான ரஜினி படம் எனும் அளவிற்கு பாராட்டுகளை பெற்ற திரைப்படம்தான், ஜெயிலர் 2. இந்த படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் கேரக்டரில் மிரட்டியிருக்கிறார்.
Nelson Dilipkumar2/5

நெல்சன் திலீப்குமார்

கோலமாவு கோகிலா, டாக்டர், ஜெயிலர் 1 போன்ற திரைப்படங்களின் மூலம் மக்களின் மனங்களில் இடம் பெற்ற நெல்சன், ஜெயிலர் 2 படத்தையும் ஹிட் ஆக்க வேண்டும் எனும் நோக்கில் ரஜினிகாந்திற்கு எக்கச்சக்க மாஸ் சீன்களை வைத்து படத்தை எடுத்திருக்கிறார். அது ரசிகர்களிடையேயும் வொர்க் ஆகி இருக்கிறது.
Jailer 2 15 Days Box Office Collection3/5

ஜெயிலர் 2 15 நாட்கள் வசூல்

ஜெயிலர் 2 திரைப்படம், கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இப்போது வரை தியேட்டர்கள் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கின்றன.
Jailer 2 700 Crores4/5

ஜெயிலர் 2 700 கோடி

ஜெயிலர் 2 திரைப்படம், கடந்த 15 நாட்களில் உலகளவில் சுமார் 765 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Jailer 2 1000 Crores5/5

ஜெயிலர் 1000 கோடி

ஜெயிலர் 2 திரைப்படம், கண்டிப்பாக ரூ.1000 கோடி வசூலை ஈட்டும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவராக இருந்த திருப்பூர் சுப்ரமணியம் தன்னுடைய சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். இது உண்மையாகுமா இல்லையா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
ஜீ எண்டர்டெயின்மெண்ட் 2ஆம் காலாண்டு வருவாய்! கடந்த ஆண்டை விட 13% உயர்வு..

ஜீ எண்டர்டெயின்மெண்ட் 2ஆம் காலாண்டு வருவாய்! கடந்த ஆண்டை விட 13% உயர்வு..

2

Explained : El Nino-வை அடுத்து La Nina தாக்குமா? இதனால் ஏற்படும் மாற்றம் என்ன?

3

ஜீ நிறுவனத்திற்கு தலைமை இணக்க அதிகாரி & நிறுவன செயலாளராக சங்கீதா ஷெட்டி நியமனம்!

4

பிக்பாஸ் 10 : முக்கிய போட்டியாளருக்கு ரெட் கார்ட்? குக்கர் மூடியை வைத்து தாக்கியதால் அதிர்ச்சி!

5

சிங்கிளாக இருப்பவர்களுக்கு இலவச பின்லாந்து ட்ரிப்! அரசின் ஸ்வீட் அறிவிப்பு..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.