முதல்வர் விஜய் கடைசியாக நடித்திருந்த ஜனநாயகன் திரைப்படம், ஜனநாயகன். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயணா தெரிவித்திருக்கிறார்.
கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம்தான், ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்க, இதில் முதல்வர் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இது அவர் நடித்திருந்த கடைசி திரைப்படமாகும். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து தெரிவித்திருக்கிறார்.
1/5
ஜனநாயகன்
முதல்வர் விஜய் கடைசியாக நடத்தியிருந்த ஜனநாயகன் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதற்குள், ரசிகர்களுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. காரணம், கோர்ட்-கேஸ் என நீதிமன்ற படிகளை இப்படம் ஏறியது.
2/5
படத்தில் இருந்த பிரச்சனை
ஜனநாயகன் திரைப்படத்திற்கு, திரைப்பட சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக பல மாதங்கள் படக்குழு காத்துக்கொண்டிருந்தது. இதையடுத்து, படம் ரிலீஸாக கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது.
3/5
ரிலீஸ் தாமதம்
ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாக வேண்டிய படம், 7 மாதங்கள் கழித்து வெளியான இந்த காலத்திற்கு இடையே படம் ஆன்லைனிலேயே கசிந்து விட்டது. இதனால், படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் போது அதன் வசூல் அடி வாங்குமோ என்கிற குழப்பம் இருந்தது. இதற்கு சமீபத்தில் வெங்கட் கே நாராயணா விளக்கம் கொடுத்துள்ளார்.
4/5
டாக்ஸிக்
சமீபத்தில் டாக்ஸிக் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. அதில், ஜனநாயகன் திரைப்படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார்.
5/5
லாபம்
ஜனநாயகன் திரைப்படம், மொத்தம் ரூ.400 கோடி தொழில் லாபம் கொடுத்ததாக அவர் கூறியிருக்கிறார். இருப்பினும் ரசிகர்கள், ஏன் இதற்கு ஒரு அதிகாரப்பூர்வ போஸ்டர் கூட விடவில்லை என கேட்டு வருகின்றனர்.