Kisan Vikas Patra: அக்டோபர் முதல் டிசம்பர் 2026 வரையிலான காலாண்டிற்கு, கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் வட்டி ஆண்டுதோறும் கூட்டு வட்டி (compounded annually) முறையில் கணக்கிடப்படுகிறது. இத்திட்டத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்யும் தொகை 115 மாதங்களில் (சுமார் 9 ஆண்டுகள் 7 மாதங்கள்) இருமடங்காக உயரும்.
1/9
2/9
3/9
4/9
5/9
6/9
7/9
8/9
9/9