• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Personal Finance

Personal Finance

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

Best Cars to Buy in India : பண்டிகை காலத்தையொட்டி புதிய கார் வாங்கப்போகிறீர்கள் என்றால், என்னென்ன விலையில், எந்த வகையான மாடல் கார்கள் உள்ளன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Oct 9, 2026, 08:10 PM
Post Office NSC: 5 ஆண்டுகளில் அட்டகாசமான வருமானம் தரும் அரசாங்கத் திட்டம்
8

Post Office NSC: 5 ஆண்டுகளில் அட்டகாசமான வருமானம் தரும் அரசாங்கத் திட்டம்

Post Office Schemes: NSC தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், வட்டி ஆண்டுதோறும் கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்பட்டாலும், முதலீட்டுக் காலத்தின் முடிவிலேயே அது வழங்கப்படுகிறது.

Oct 9, 2026, 05:26 PM
UPI MDR கட்டணம்: அமலாக்கம் ஒத்திவைப்பா? பண்டிகை காலத்தில் NCPI நிவாரணம்

UPI MDR கட்டணம்: அமலாக்கம் ஒத்திவைப்பா? பண்டிகை காலத்தில் NCPI நிவாரணம்

UPI MDR Charges: யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் மேற்கொள்ளப்படும் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்குப் புதிய கட்டணத்தை விதிக்கும் முடிவை மத்திய அரசு ஒத்திவைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Oct 8, 2026, 02:28 PM
இப்போதைய காலகட்டத்தில் எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்? முக்கிய தகவல்

இப்போதைய காலகட்டத்தில் எதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம்? முக்கிய தகவல்

இப்போதைய சூழலில் பங்குச் சந்தையில் எந்தெந்த துறைகளில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Oct 5, 2026, 08:53 PM
ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!

health insurance : ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும் முன் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Oct 4, 2026, 07:50 PM
உணவுப் பஞ்சம் : தங்கத்தைப் போல் அரிசியை வாங்கிக் குவிக்கும் நாடுகள் - முழு விவரம்

உணவுப் பஞ்சம் : தங்கத்தைப் போல் அரிசியை வாங்கிக் குவிக்கும் நாடுகள் - முழு விவரம்

Rice Price latest News : உலகளவில் உணவுப் பஞ்சம் குறித்த அச்சம் எழுந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகள் தங்கத்தைப் போல் இந்திய அரிசியை வாங்கிக் குவித்து வருகின்றன. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Oct 3, 2026, 04:25 PM
UPI MDR முதல் FD வரை: அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் 5 முக்கிய நிதிசார் மாற்றங்கள்

UPI MDR முதல் FD வரை: அக்டோபர் மாதம் அமலுக்கு வரும் 5 முக்கிய நிதிசார் மாற்றங்கள்

Changes from October 1: மொத்த நிலையான வைப்புத்தொகை (Bulk FD) விதிகள், ₹2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகள் மீதான MDR (வணிகர் தள்ளுபடி விகிதம்) அமலாக்கம் மற்றும் ரிசர்வ் வங்கியின் (RBI) பணவியல் கொள்கை முடிவு ஆகியவை இந்த மாத மாற்றங்களில் முக்கியமானவையாகும்.

Oct 1, 2026, 11:08 AM
சிறுசேமிப்புத் திட்டங்கள்: 3ஆம் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டன... மாற்றம் உண்டா?

சிறுசேமிப்புத் திட்டங்கள்: 3ஆம் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டன... மாற்றம் உண்டா?

Small Savings Schemes: 2026-27 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டிற்கான முக்கியச் சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று நிதியமைச்சகம் புதன்கிழமை அறிவித்தது.

Oct 1, 2026, 09:09 AM
Post Office MIS: ஒரு முறை முதலீடு, மாதா மாதம் வருமானம்.. சூப்பரான அரசாங்க திட்டம்
7

Post Office MIS: ஒரு முறை முதலீடு, மாதா மாதம் வருமானம்.. சூப்பரான அரசாங்க திட்டம்

Monthly Income Scheme: இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்கள் ஓய்வூதிய நிதியை இந்தத் திட்டத்தில் ஒரே ஒரு முறை டெபாசிட் செய்தால் போதும், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

Sep 30, 2026, 05:10 PM
ஏசி, டிவி, பிரிட்ஜ் வாங்க விருப்பமா? தீபாவளிக்கு முன் காத்திருகுகம் அதிர்ச்சி

ஏசி, டிவி, பிரிட்ஜ் வாங்க விருப்பமா? தீபாவளிக்கு முன் காத்திருகுகம் அதிர்ச்சி

ஏசி, டிவி மற்றும் பிரிட்ஜ் வாங்க விருப்பம் இருந்தால், தீபாவளிக்கு முன் விலை கிடுகிடுவென உயரப்போகிறது. இதுகுறித்து இங்கே வரிவாக பார்க்கலாம்.

Sep 29, 2026, 12:19 PM
வங்கிகள் இன்று இயங்கும்... ஸ்ட்ரைக் ஒத்திவைப்பு... கடைசி நேரத்தில் அறிவிப்பு

வங்கிகள் இன்று இயங்கும்... ஸ்ட்ரைக் ஒத்திவைப்பு... கடைசி நேரத்தில் அறிவிப்பு

Bank Strike Deferred: நாடு தழுவிய வங்கி ஊழியர்களின் மூன்று நாள் வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Sep 28, 2026, 07:01 AM
அக். 1 முதல் ஏசி, டிவி, வாஷிங் மெஷின் விலை உயருகிறது! பொதுமக்களுக்கான முக்கிய தகவல்

அக். 1 முதல் ஏசி, டிவி, வாஷிங் மெஷின் விலை உயருகிறது! பொதுமக்களுக்கான முக்கிய தகவல்

பண்டிகைக் காலத்திற்கு முன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், 5% முதல் 8% வரை ஏசி, டிவி, பிரிட்ஜ் விலையை உயர்த்த முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Sep 27, 2026, 11:51 AM
3 நாட்கள் பேங்க் ஸ்ட்ரைக்... ATM-ல் பணம் எடுக்க கட்டணமில்லை... வங்கிகள் அறிவிப்பு

3 நாட்கள் பேங்க் ஸ்ட்ரைக்... ATM-ல் பணம் எடுக்க கட்டணமில்லை... வங்கிகள் அறிவிப்பு

செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30 வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக எஸ்பிஐ உள்ளிட்ட முன்னணி பொதுத்துறை வங்கிகள் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்களை ரத்து செய்துள்ளன.

Sep 26, 2026, 11:13 PM
UPI கட்டணங்களால் Google Pay, Phonepe நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... ரூ.7,500 கோடி வருமானம்

UPI கட்டணங்களால் Google Pay, Phonepe நிறுவனங்களுக்கு ஜாக்பாட்... ரூ.7,500 கோடி வருமானம்

UPI MDR Charges: சில வணிகர் சங்கங்கள் UPI MDR கட்டண முறைக்கான நடவடிக்கையை எதிர்க்கின்றன. அதே வேளையில், இந்தக் கட்டண முறையினால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்த தகவல்களும் வெளியாகின்றன. இந்த புதிய கட்டணம் கட்டணச் சேவை நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Sep 23, 2026, 09:19 AM
Post Office RD: மாதம் ரூ.4,000 டெபாசிட் செய்து லட்சங்களில் வருமானம் பெறுவது எப்படி?
8

Post Office RD: மாதம் ரூ.4,000 டெபாசிட் செய்து லட்சங்களில் வருமானம் பெறுவது எப்படி?

Post Office RD Scheme: சந்தை அபாயங்கள் இன்றி தங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்பும் நபர்களுக்கு அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதித் திட்டம் (RD Scheme) ஒரு சிறந்த தேர்வாகும். இந்திய அஞ்சல் துறையின் 5 ஆண்டு கால தொடர் வைப்பு நிதித் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சந்தை ஏற்ற இறக்கங்களைத் தவிர்த்து, முதலீட்டாளர்கள் கணிசமான நிதியைத் தொடர்ந்து திரட்ட முடியும்.

Sep 22, 2026, 03:32 PM
இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! விலை உயரப் போகும் சமையல் எண்ணெய்

இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! விலை உயரப் போகும் சமையல் எண்ணெய்

இறக்குமதி செலவுகள் அதிகரிப்பால் சமையல் எண்ணெய் விலை 7 முதல் 8 சதவீதம் வரை உயர வாய்ப்பு. இது குடும்பச் செலவுகளில் நேரடியாக பாதிக்கும் என்பதால் இல்லதரசிகளுக்கு இது ஷாக் நியூஸாக இருக்கும்.

Sep 22, 2026, 01:43 PM
விரைவில் உயரும் வீட்டுக் கடன், தனிநபர் கடன் EMI: வட்டியை உயர்த்த RBI திட்டம்!

விரைவில் உயரும் வீட்டுக் கடன், தனிநபர் கடன் EMI: வட்டியை உயர்த்த RBI திட்டம்!

RBI repo rate latest news : அக்டோபர், டிசம்பரில் ரெப்போ வட்டியை உயர்த்த RBI திட்டம் என்பதால் விரைவில் வீட்டுக் கடன், தனிநபர் கடன் EMI உயரும்.

Sep 19, 2026, 06:44 PM
UPI MDR கட்டண எதிரொலி: "UPI கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படாது"...கடைகளில் முளைக்கும் அறிவிப்புப் பலகைகள்

UPI MDR கட்டண எதிரொலி: "UPI கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படாது"...கடைகளில் முளைக்கும் அறிவிப்புப் பலகைகள்

UPI MDR Charges: காசியாபாத்தில் உள்ள வர்த்தகர்கள் தங்கள் கடைகளுக்கு வெளியே UPI கட்டணம் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற அறிவிப்புப் பலகைகளை வைக்கத் தொடங்கியுள்ளனர். முன்மொழியப்பட்ட 0.4 சதவீத கட்டணம் குறித்து கவலை தெரிவிக்கும் வர்த்தகர்கள், இந்த பலகைகளைத் தங்கள் கடைகளில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

Sep 19, 2026, 04:45 PM
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்: 1 ஆண்டு கால FD திட்டத்திற்கு வட்டி எவ்வளவு கிடைக்கும்?
7

அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்: 1 ஆண்டு கால FD திட்டத்திற்கு வட்டி எவ்வளவு கிடைக்கும்?

Post Office Schemes: அஞ்சலகங்கள் அஞ்சல் சேவைகளை மட்டுமல்லாமல், மக்களுக்குப் பல்வேறு வங்கிச் சேவைகளையும் வழங்குகின்றன. அஞ்சலகங்களில் பல்வேறு வகையான சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கலாம். இதில் அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன.

Sep 18, 2026, 05:12 PM
ATM-இல் பணம் எடுக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? SBI, PNB, HDFC, ICICI வங்கிகளின் விதிமுறைகள் என்ன?
9

ATM-இல் பணம் எடுக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? SBI, PNB, HDFC, ICICI வங்கிகளின் விதிமுறைகள் என்ன?

ATM Cash Withdrawal Charges: ஏடிஎம் (ATM) மூலம் பணம் எடுக்கும்போது எப்போது, ​​எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது? SBI, PNB, HDFC மற்றும் ICICI வங்கிகளின் விதிமுறைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Sep 17, 2026, 01:39 PM
UPIல் ரூ.2,000 மேல் அனுப்பினால்... கூடுதல் கட்டணம் - இனி இலவச பரிவர்த்தனையே கிடையாதா...?
5

UPIல் ரூ.2,000 மேல் அனுப்பினால்... கூடுதல் கட்டணம் - இனி இலவச பரிவர்த்தனையே கிடையாதா...?

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு கட்டணம் விதித்துள்ளது. இருப்பினும் தனிநபர் - மெர்ச்சண்ட் என்ற வர்த்தக பணப் பரிமாற்றத்திற்கு மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள இந்த புகைப்படத்தொகுப்பை காணலாம்.

Sep 15, 2026, 09:08 PM
ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் பணம் அனுப்ப இனி கட்டணம் விதிக்கப்படுமா? நிதி அமைச்சகம் விளக்கம்

ரூ.2,000-க்கு மேல் UPI மூலம் பணம் அனுப்ப இனி கட்டணம் விதிக்கப்படுமா? நிதி அமைச்சகம் விளக்கம்

UPI Latest News: ₹2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகள், வங்கிகள் அல்லது கட்டணச் சேவை வழங்குநர்களால் விதிக்கப்படும் நேரடி அல்லது மறைமுகக் கட்டணங்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இருப்பினும், ₹2,500, ₹5,000 அல்லது ₹20,000 மதிப்பிலான UPI பரிவர்த்தனைகளுக்குத் தானாகவே கட்டணம் விதிக்கப்படும் என்று இதற்கு அர்த்தமல்ல.

Sep 15, 2026, 02:57 PM
  • Previous
  • 1
  • 2
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

கார் புதுசா வாங்கப்போறீங்களா? என்னென்ன மாடல்கள், என்னென்ன விலை? விவரம் இங்கே

2

2014இல் பும்ராவை ஆர்சிபி அணி தவறவிட்ட கதை... பார்த்தீவ் பட்டேல் சொன்னது!

3

தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு! ஊதியம், நிலுவைத் தொகை, ஓய்வு வயது குறித்த முழு விவரம்!

4

மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தல்: பாஜகவின் சாதனை வெற்றி - முடிவுகள் இதோ

5

ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை - அரசு அதிரடி அறிவிப்பு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.