• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /உருவாகும் மாளவ்யா ராஜயோகம்... புத்தாண்டு வரை இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

உருவாகும் மாளவ்யா ராஜயோகம்... புத்தாண்டு வரை இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட்

Written BySudharsan G
Published: Nov 13, 2026, 02:33 PM IST|Updated: Nov 13, 2026, 02:38 PM IST
joinshare
சுக்கிரன் பகவான் வரும் நவம்பர் 22ஆம் தேதி துலாம் ராசிக்குள் சஞ்சரிக்கிறார். இதனால், மாளவ்யா ராஜயோகம் உருவாகும். இதனால், மூன்று ராசிகளுக்கு பொருளாதார பலன்கள் கிடைக்கும், வேலையில் முன்னேற்றம் ஏற்படும், புதிய வணிக வாய்ப்புகளும் உருவாகும்.

நவம்பர் 22ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மாளவ்யா ராஜயோகம் நிலவும். இதனால், மேஷம், துலாம், கன்னி உள்ளிட்ட மூன்று ராசிகள் பெறும் பலன்களை இந்த புகைப்படத்தொகுப்பில் இங்கு காணலாம்.

Malavya Raja Yoga1/6

மாளவ்யா ராஜயோகம்

சுக்கிரன் வரும் நவம்பர் 22ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து, தனது துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் மாளவ்யா ராஜயோகம் உருவாகும். புதன் கிரகம் ஏற்கெனவே அங்கு இருப்பதால் லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகும். மாளவ்யா ராஜயோகம் காரணமாக 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.
Malavya Raja Yoga2/6

3 ராசிகளுக்கு பயனளிக்கும்...

திரிக் பஞ்சாங்கத்தின்படி, சுக்கிர பகவான் வரும் நவ. 22ஆம் தேதி மாலை 5.38 மணிக்கு துலாம் ராசிக்குள் நுழைகிறார். 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்றுவரை மாள்வயா பஞ்சமகாபுருஷ ராஜயோகம் நீடிக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் தனது சொந்த வீடான ரிஷபம் அல்லது துலாம் ராசியிலோ அல்லது தனது உச்ச வீடான மீன ராசியிலோ இருந்து கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்போது மாளவ்யா மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பஞ்ச மகாபுருஷ யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேஷம், துலாம், கன்னி உள்ளிட்ட ராசிக்காரர்கள் இதனால் பயனடைவார்கள்.
Malavya Raja Yoga3/6

மேஷ ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சுக்கிரன் 7ஆம் வீட்டிற்கு வருவதால் கூட்டுத் தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் லாபமும் கிடைக்கும். வேலையில் புதிய பொறுப்புகள் அல்லது மாற்றம் கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்த சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். ஆனால் பெரிய நிதி ஒப்பந்தங்களில் அவசரம் வேண்டாம்.
Malavya Raja Yoga4/6

கன்னி ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சுக்கிரன் 2ஆம் வீட்டிற்கு வருவதால் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வரும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் பேச்சாற்றல் தொழிலில் கைகொடுக்கும். குடும்பத்தில் அமைதியும் ஆதரவும் நிலவும். எனினும் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
Malavya Raja Yoga5/6

துலாம் ராசிக்காரர்களுக்கான பலன்கள்

சுக்கிரன் லக்னத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை, சமூக அந்தஸ்து மற்றும் ஆடம்பர வசதிகள் உயரும். புதிய வருமான வழிகள் பிறக்கும். நிலுவையில் இருந்த பணிகள் முடியும். பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் காதல்/திருமண வாழ்வில் நற்பலன்கள் உண்டு. ஆனால் அதிகபடியான செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
Malavya Raja Yoga6/6

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.