• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’க்கு முன் பார்க்க வேண்டிய படங்கள்! டிஸ்னி வெளியிட்ட லிஸ்ட்..

’அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’க்கு முன் பார்க்க வேண்டிய படங்கள்! டிஸ்னி வெளியிட்ட லிஸ்ட்..

Written ByYuvashree M
Published: Aug 24, 2026, 08:45 AM IST|Updated: Aug 24, 2026, 09:11 AM IST
joinshare
இன்னும் சில மாதங்களில், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்கும் முன்னர், வேறு எந்தெந்த மார்வல் படங்களை பார்க்க வேண்டும் என்று டிஸ்னி ஒரு லிஸ்டை வெளியிட்டிருக்கிறது.

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படம், வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை பார்க்கும் முன்னர் எந்தெந்த படங்களை பார்க்க வேண்டுமென அனைவருக்குள்ளும் குழப்பம் நிலவி வந்த நிலையில், இதற்கு டிஸ்னி நிறுவனம், மார்வல் படங்களின் லிஸ்டை வெளியிட்டிருக்கிறது.

Avengers Doomsday1/6

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே

அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் வெளியாகும் முன்னர், 15 திரைப்படங்களை பார்க்க வேண்டுமென, டிஸ்னி நிறுவனம் ஒரு லிஸ்டை வெளியிட்டிருக்கிறது.
X Men2/6

எக்ஸ் மென் படங்கள்

2012ல் வெளியான தி அவெஞ்சர்ஸ் திரைப்படம், 2018ல் வெளியான அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார் திரைப்படம், 2019ல் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம்.
Captain America3/6

கேப்டன் அமெரிக்கா

2000ஆம் ஆண்டில் வெளியான X - Men திரைப்படம், 2003ல் வெளியான X2 திரைப்படம், 2011ல் வெளியான கேப்டன் அமெரிக்கா திரைப்படம்.
Loki4/6

லோகி

2021ல் வெளியான Shang-Chi திரைப்படம், லோகி 2021-2023 தொடர்.
Black Panther5/6

ப்ளாக் பாந்தர்

2021ல் வெளியான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் திரைப்படம், 2022ல் வெளியான ப்ளாக் பாந்தர் : வக்காண்டா ஃபாரெவர் திரைப்படம்
Other Films6/6

பிற படங்கள்

2025ல் வெளியான கேப்டன் அமெரிக்கா ப்ரேவ் வர்ல்ட் திரைப்படம், 2024ல் வெளியான டெட்பூல் அண்ட் வல்வரீன் திரைப்படம். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் 2022ல் வெளியான திரைப்படம், தண்டர்போல்ட்ஸ் 2025 திரைப்படம், தி ஃபெண்டாஸ்டிக் ஃபோர் : ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் 2025 படம்
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

2

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

3

மதுராந்தகம், தாராபுரம் யார் வசம்? இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை BIG RESULT

4

அதிமுகவில் இருந்து தவெக-வுக்கு தாவிய 6 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு.. இன்று முக்கிய தீர்ப்பு

5

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.