• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /நவம்பர் 27 ராசிபலன் : தொழிலில் யோகம் யாருக்கு? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

நவம்பர் 27 ராசிபலன் : தொழிலில் யோகம் யாருக்கு? கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை?

Written BySudharsan G
Published: Nov 27, 2026, 05:41 IST|Updated: Nov 27, 2026, 05:50 IST
joinshare
November 27 Rasipalan: கார்த்திகை மாதம் 11ஆம் நாளான இன்று (நவம்பர் 27), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

November 27, Today Horoscope: இன்று கார்த்திகை 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) பரபாவ வருடம்.

November 27 Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
November 27 Rasipalan2/13

மேஷம்

வேலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். முயற்சிக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். அரசு பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். சில நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் தைரியம் பிறக்கும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : மாற்றம் ஏற்படும். பரணி : அலைச்சல்கள் ஏற்படும். கிருத்திகை : தைரியம் பிறக்கும்.
November 27 Rasipalan3/13

ரிஷபம்

கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தோற்றப்பொலிவுகள் அதிகரிக்கும். சில வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் கைகூடிவரும். வேலையாட்களிடம் பொறுமை வேண்டும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் கிருத்திகை : வேறுபாடுகள் குறையும். ரோகிணி : கையிருப்புகள் மேம்படும். மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
November 27 Rasipalan4/13

மிதுனம்

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கால்களில் சிறு சிறு வலிகள் தோன்றி மறையும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் செயல்படவும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் மிருகசீரிஷம் : சிந்தனைகள் மேம்படும். திருவாதிரை : மாற்றங்கள் உண்டாகும். புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
November 27 Rasipalan5/13

கடகம்

புதுமையான சில செயல்களில் ஆர்வம் ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். பெருந்தன்மையான பேச்சுக்கள் மூலம் பலரின் அறிமுகங்களை பெறுவீர்கள். கல்வி பணிகளில் கவனம் வேண்டும். விவசாய பணிகளில் அலைச்சல் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தாய் வழியில் அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் புனர்பூசம் : ஆர்வம் ஏற்படும். பூசம் : கவனம் வேண்டும். ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
November 27 Rasipalan6/13

சிம்மம்

வியாபார பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்த குழப்பம் விலகும். உறவுகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் மகம் : மதிப்புகள் அதிகரிக்கும். பூரம் : குழப்பம் விலகும். உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
November 27 Rasipalan7/13

கன்னி

விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் உருவாகும். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழல் அமையும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் உத்திரம் : மேன்மையான நாள். அஸ்தம் : கலகலப்பான நாள். சித்திரை : சுறுசுறுப்பான நாள்.
November 27 Rasipalan8/13

துலாம்

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைப்பட்ட சில பணிகளை முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் புதிய பாதைகள் புலப்படும். நெருக்கமானவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் சித்திரை : கவலைகள் குறையும். சுவாதி : பொறுமையுடன் செயல்படவும். விசாகம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.
November 27 Rasipalan9/13

விருச்சிகம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் தன்மையை அறிந்து பழகவும். வாக்குறுதிகள் கொடுப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். சக ஊழியர்கள் இடத்தில் அமைதியுடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் விசாகம் : கவனம் வேண்டும். அனுஷம் : நிதானம் வேண்டும். கேட்டை : வாதங்களை தவிர்க்கவும்.
November 27 Rasipalan10/13

தனுசு

சுப காரிய தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மூலம் : ஆரோக்கியம் மேம்படும். பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். உத்திராடம் : முதலீடுகள் மேம்படும்.
November 27 Rasipalan11/13

மகரம்

சிறு தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமும் புதிய வாய்ப்புகளும் அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உருவாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் உத்திராடம் : முன்னேற்றமான நாள். திருவோணம் : வேறுபாடுகள் குறையும். அவிட்டம் : லாபகரமான நாள்.
November 27 Rasipalan12/13

கும்பம்

அரசு பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நெருக்கமானவர்களிடம் சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் காணப்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துகள் வழியில் மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும். சதயம் : மாற்றங்கள் பிறக்கும். பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
November 27 Rasipalan13/13

மீனம்

கல்வியில் கவனம் வேண்டும். நறுமணப் பொருட்களால் ஆதாயம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் ஏற்படும். நுணுக்கமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். ஆன்மீகப் பணிகளில் தெளிவு உண்டாகும். பாசன வசதிகள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் பூரட்டாதி : கவனம் வேண்டும். உத்திரட்டாதி : ஆர்வம் உண்டாகும். ரேவதி : தெளிவு உண்டாகும்.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ஹர்திக் டிரேட் காரணமில்லை... பின் ஏன் மும்பை இந்தியன்ஸிடம் இருந்து ரூ.2.35 கோடி கழிக்கப்பட்டது? Explained

ஹர்திக் டிரேட் காரணமில்லை... பின் ஏன் மும்பை இந்தியன்ஸிடம் இருந்து ரூ.2.35 கோடி கழிக்கப்பட்டது? Explained

2

கோவையில் ரூ.2,300 கோடி நிதி இழப்பு? திமுக மீது விஜய் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! வானதி சீனிவாசன்

3

அன்பில் மகேஷ் உள்ளிட்ட 3 பேரை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு!

4

டிசம்பரில் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. தொழில், பணவரவில் அமோக வளர்ச்சி!

5

வேலை தேடுபவரா? சென்னையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.. எங்கு? யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.