• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /PM Kisan Latest Update: பிஎம் கிசான் சிறப்பு முகாம்கள் – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

PM Kisan Latest Update: பிஎம் கிசான் சிறப்பு முகாம்கள் – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு

Written ByKarthikeyan Sekar
Published: Oct 25, 2026, 06:19 PM IST|Updated: Oct 25, 2026, 06:26 PM IST
joinshare
PM Kisan Latest Update: பிஎம் கிசான் சிறப்பு முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு விவரம்

PM Kisan Latest Update: விவசாயிகளுக்கு ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் பிஎம் கிசான் திட்டம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
 

PM Kisan Latest Update1/5

பி.எம். கிசான் திட்டம்

1. பி.எம். கிசான் திட்டம் மற்றும் நிதி உதவி: மத்திய அரசின் பிரதம மந்திரியின் கௌரவ உதவித்தொகை திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2,000 வீதம், ஆண்டுக்கு 3 தவணைகளில் மொத்தம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
PM Kisan Latest Update2/5

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2. நீலகிரியில் நிலுவையில் உள்ள பதிவுகள்: இத்திட்டத்தில் பயன்பெறும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் பலர், தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமலும், e-KYC மற்றும் FR பதிவுகள் செய்யாமலும் நிலுவையில் வைத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
PM Kisan Latest Update3/5

விடுபட்ட விவசாயிகள் விபரம்

3. வட்டார வாரியாக விடுபட்ட விவசாயிகள் விபரம்: மாவட்டத்தில் உதகையில் 2,405 விவசாயிகள், குன்னூர் வட்டாரத்தில் 351 விவசாயிகள், கோத்தகிரி வட்டாரத்தில் 773 விவசாயிகள் மற்றும் கூடலூர் வட்டாரத்தில் 238 விவசாயிகள் எனப் பலரும் இப்பதிவுகளை இன்னும் முடிக்காமல் உள்ளனர்.
PM Kisan Latest Update4/5

சிறப்பு முகாம்கள்

4. நவம்பர் 3 முதல் சிறப்பு முகாம்கள்: விவசாயிகள் தங்கள் பதிவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்காக, வரும் 03.11.2026 முதல் 06.11.2026 வரை அனைத்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
PM Kisan Latest Update5/5

ஆட்சியரின் எச்சரிக்கை

5. ஆட்சியரின் எச்சரிக்கை மற்றும் அழைப்பு: விதிமுறைகளின்படி பதிவுகளைப் புதுப்பிக்காத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் தவணைத் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், தகுதியுள்ள விவசாயிகள் தாமாக முன்வந்து சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி பணிகளை முடித்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு கேட்டுக்கொண்டுள்ளார்.
TAGS:
TN Govt Schemes

Trending

  • News
  • Photos
  • Videos
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர்  கொடுத்த டிப்ஸ்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

2

பாஜகவின் Operation D... தமிழக அரசியலில் புதிய நடிகர்... மாணிக்கம் தாகூர் சொல்லும் முக்கிய மேட்டர்

3

FD போடும் முன் இத தெரிஞ்சுக்கோங்க! FD Laddering என்றால் என்ன? நன்மைகள் என்னென்ன? Explained

4

ஓய்வூதியதாரர்களுக்கு புதிய கட்டுப்பாடு: நேரில் மனுக்கள் வாங்கப்படாது – அரசு அதிரடி!

5

IIT மெட்ராசில் வேலை: மொத்தம் 8 காலியிடங்கள், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.