பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PM Mudra Yojana) திட்டத்தில் தற்போதுவரை அடமானம் இல்லாமல் தொழில்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில், அதிகளவில் பெண் தொழில்முனைவோர்கள் பயன்பெற்ற டாப் 5 மாநிலங்களை இங்கு காணலாம்.
பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PM Mudra Yojana) என்ற திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி வரை சிறு, குறு தொழில்களுக்கு அடமானம் இல்லாமல் வழங்கப்பட்ட கடன்களில், பயன்பெற்ற பெண் தொழில் முனைவோர் அதிகம் உள்ள டாப் 5 மாநிலங்களை இங்கு காணலாம்.
1/5
மகாராஷ்டிரா
PM Mudra Yojana திட்டத்தில் இதுவரை 3.66 கோடி மகாராஷ்டிர பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.1,75,565.24 கோடி ஆகும். (Image Credit : ChatGPT)
2/5
கர்நாடகா
PM Mudra Yojana திட்டத்தின் கீழ் இதுவரை 3.78 கோடி கர்நாடக பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை ரூ.1,62,268.06 கோடி ஆகும். (Image Credit : ChatGPT)
3/5
மேற்கு வங்கம்
PM Mudra Yojana திட்டத்தின் கீழ் இதுவரை 4.03 கோடி மேற்கு வங்க பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களுக்கு ரூ.1,67,720.76 கோடி வழங்கப்பட்டுள்ளது. (Image Credit : ChatGPT)
4/5
தமிழ்நாடு
PM Mudra Yojana திட்டத்தின் கீழ் இதுவரை 4.33 கோடி தமிழக பெண்கள் பயன் பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.2,04,537.79 கோடி வழங்கப்பட்டுள்ளது. (Image Credit : ChatGPT)
5/5
பீகார்
PM Mudra Yojana திட்டத்தில் இதுவரை 4.78 கோடி பீகார் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ரூ.2,14,863.03 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அதிக பெண்கள் பயனடைந்ததும், அதிக தொகை வழங்கப்பட்டதும் பீகார் மாநிலத்திற்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. (Image Credit : ChatGPT)