• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தர்மன் அப்டேட்! விரைவில் ஷூட்டிங் முடியப்போகுது..எப்போ ரிலீஸ் தெரியுமா?

தர்மன் அப்டேட்! விரைவில் ஷூட்டிங் முடியப்போகுது..எப்போ ரிலீஸ் தெரியுமா?

Written ByYuvashree M
Published: Aug 27, 2026, 16:31 IST|Updated: Aug 27, 2026, 16:42 IST
joinshare
நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் நடித்து வரும் திரைப்படம்தான் தர்மன். இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு படம்தான், தர்மன். இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் புது அப்டேட்டை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவல், இதோ.

Dharman1/5

தர்மன்

சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட படம், தர்மன். ரஜினிகாந்தின் 173வது திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பானது, விரைவில் நடத்தி முடிக்கப்பட இருக்கிறது. இது குறித்த முழு விவரம், இதோ.
Ashwath Marimuthu2/5

அஸ்வத் மாரிமுத்து

ரஜினிகாந்தின் தர்மன் திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இதில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தர்மன் படம் குறித்த அப்டேட்டை விட்டிருக்கிறார்.
Shooting3/5

ஷூட்டிங்

தர்மன் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் முடிந்து விடும் என தெரிவித்துள்ள அஸ்வத் மாரிமுத்து, இந்த படப்பிடிப்பு இரண்டு கட்டங்களாக பிரித்து படமாக்கப்பட்டதாக தெரிவித்தார். இதில் ரஜினிகாந்த் Gen-Zக்கு பிடித்தது போல இருப்பார் என்றும் கூறியிருக்கிறார்.
Shreya4/5

ஸ்ரேயா

அனைவருக்கும் தர்மன் திரைப்படம் பிடிக்கும் என கூறியிருக்கும் அவர், ரஜினிகாந்தை அருமையான மனிதர் என்றும், தான் அவர் அருகில் சென்றாலே அவர் எழுந்து நின்று விடுவார் என்றும் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நடிகை ஸ்ரேயா ரஜினியுடன் எடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனால், இவரும் தர்மன் திரைப்படத்தில் அவரும் நடிப்பாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Pongal Release5/5

பொங்கல் ரிலீஸ்

தர்மன் திரைப்படம், அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸாக திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியது குறிப்பிடத்தக்கது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.