• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /ராமாயணா திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போ? இதோ வந்துருச்சு அப்டேட்..

ராமாயணா திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போ? இதோ வந்துருச்சு அப்டேட்..

Written ByYuvashree M
Published: Nov 13, 2026, 01:56 PM IST|Updated: Nov 13, 2026, 02:19 PM IST
joinshare
இந்திய அளவில் அதிக கவனம் ஈர்த்திருக்கும் படமாக இருக்கிறது, ராமாயணா. இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம்தான் ராமாயணா. இந்த திரைப்படம் தற்போது தியேட்டரில் வெற்றி நடை போட்டு வருவதை ஒட்டி இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

Ramayana1/5

ராமாயணா

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் ராமனாக நடித்திருக்கும் திரைப்படம்தான், ராமாயணா. இதில் ராவணனாக யாஷ் நடித்துள்ளார், சீதாவாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படம் தீபாவளியையொட்டி தியேட்டரில் வெளியானது.
1000 crore box office collection2/5

1000 கோடி வசூல்

கடந்த 5ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுமார் ரூ.2000 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் தற்போது ரூ.1000 கோடியை தாண்டி இருக்கிறது. அதே சமயத்தில் இந்த படம், சில சர்ச்சைகளையும் எதிர்கொண்டது.
Seetha Controversy3/5

சீதை குறித்த சர்ச்சை

ராமாயணா திரைப்படத்தில், சீதையை ஒரு போர் வீரராகவும், வாள்சண்டை போடுபவராகவும் காண்பிக்கப்பட்டிருப்பார். ஆனால், அவரை இந்த படத்தில் பெண்மைக்குரிய வகையில் இல்லை என்று பலரும் விமர்சித்தனர்.
OTT Release4/5

ஓடிடி குறித்த தகவல்

ராமாயணா திரைப்படம், ஓடிடியில் ரிலீஸ் ஆவது எப்போது என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வட்டமடித்து வருகிறது. இது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
Ramayana In Jio Hotstar5/5

ராமாயணா ஜியோ ஹாட்ஸ்டார்

ராமாயணா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை ஜியோ ஹாட்ஸ்டார் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம், டிசம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் வெளியகலாம் என கூறப்படுகிறது.
TAGS:
OTT Release

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.