ஜடேஜாவுக்கு இனி நோ சான்ஸ்... விரைவில் ஓய்வை அறிவிக்க வாய்ப்பு!
Published: Nov 16, 2026, 00:50 IST|Updated: Nov 16, 2026, 00:54 IST
ஐசிசி உலகக் கோப்பை தொடர் அடுத்தாண்டு நடைபெற இருக்கும் நிலையில், ஜடேஜா இனி ஓடிஐ போட்டிகளில் விளையாட வாய்ப்பே இல்லை. ஷமி சமீபத்தில் ஓய்வை அறிவித்தது போல் ஜடேஜாவும் ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா உடன் ஜடேஜாவும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர், டி20ஐ போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் அவருக்கு ஜடேஜாவில் வாய்ப்பு குறைவாக உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.