• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /த்ரிஷா லண்டனுக்கு போனது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக வந்த போஸ்ட்..

த்ரிஷா லண்டனுக்கு போனது ஏன்? ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக வந்த போஸ்ட்..

Written ByYuvashree M
Published: Sep 03, 2026, 09:57 IST|Updated: Sep 03, 2026, 10:41 IST
joinshare
Trisha : நடிகை த்ரிஷா, லண்டன் சென்றுள்ளதை அடுத்து அவர் ஏன் அங்கு சென்றார் என கேள்விகள் கேட்கப்பட்டதை அடுத்து, அவர் ஏன் அங்கு சென்றார் என்பது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

நடிகை த்ரிஷா, கடந்த சில வருடங்களாக எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்ததை தொடர்ந்து, தற்போது புதிதாக ஒரு ப்ராஜெக்டில் கமிட் ஆகி இருக்கிறார். அது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.

Trisha1/5

த்ரிஷா

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர் த்ரிஷா. இவர், கடைசியாக குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்தார்.
London2/5

லண்டன்

சில நாட்களுக்கு முன்னர், நடிகை த்ரிஷா லண்டனில் ஒரு உணவகத்தில் இருப்பது போன்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இதை பார்த்தவர்கள், ஏன் த்ரிஷா லண்டனுக்கு சென்றார்? என்று கேட்டு வந்தனர்.
Tour3/5

டூர்

ரசிகை ஒருவர் பகிர்ந்த போட்டோ மற்றும் வீடியோக்களில், நடிகை த்ரிஷா தன்னுடைய தோழிகளுடன் இருந்தார். இதனால் அவர் தன் தோழிகளுடன் டூர் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
Film4/5

படம்

நடிகை த்ரிஷா, படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். அதை பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. இது, ஹாரர் த்ரில்லராக உருவாகி வருகிறது. இதில் அபர்ணா பாலமுரளி, ராதிகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Re-Entry5/5

ரீ-எண்ட்ரி

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவல்கள் வருங்காலத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.