• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /தோனியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட்.. இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள்!

தோனியை பின்னுக்கு தள்ளிய ரிஷப் பண்ட்.. இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள்!

Written ByR Balaji
Published: Aug 24, 2026, 19:34 IST|Updated: Aug 24, 2026, 19:38 IST
joinshare

இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரராக திகழும் ரிஷப் பண்ட் வெளிநாடு மைதானங்களில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். இந்த நிலையில், வெளிநாட்டு மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 இந்திய விக்கெட் கீப்பர் யார் யார்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். 
 

cricket 1/5

ரிஷப் பண்ட்

இந்த பட்டியலில் ரிஷப் பண்ட் முதல் இடத்தில் உள்ளார். அவர் 2501 ரன்களை குவித்து அசத்தி உள்ளார். தற்போது நடந்து வரும் இலங்கை டெஸ்ட் தொடரில் ரன்களை குவித்ததன் மூலம் இப்பட்டியலில் தோனியை பின்னுக்கு த்ள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
cricket2/5

எம்.எஸ். தோனி

இதையடுத்து இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி. அவர் 2496 ரன்களை அடித்துள்ளார்.
cricket3/5

ஃபரூக் இன்ஜினியர்

இந்த பட்டியலில் ஃபரூக் இன்ஜினியர் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணிக்காக 1209 ரன்களை அடித்துள்ளார்.
Cricket 4/5

சையத் கிர்மானி

வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் சையத் கிர்மானி நான்காவது இடத்தில் உள்ளார். அவர் 1109 ரன்கள் குவித்துள்ளார்.
Cricket 5/5

கிரண் மோர்

வெளிநாட்டு மைதானத்தில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் கிரண் மோர் ஜந்தாவது இடத்தில் உள்ளார். அவர் 901 ரன்கள் அடித்துள்ளார்.
TAGS:
Cricket

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.