• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Cricket

Cricket

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெஸ்ட் போட்டிகளுக்கான பணிச்சுமை மேலாண்மை காரணமாக இரண்டு வெவ்வேறு அணிகளை அறிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும், முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் மீண்டும் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Oct 9, 2026, 11:53 AM
SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

SA vs AUS: 8 ஆண்டுகளுக்கு பின் மோதல்... காயம்பட்ட ஆஸ்திரேலியா; திடமான தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்க மண்ணில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சுமார் 8 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இன்று தொடங்கும் இத்தொடரை இந்தியாவில் எப்போது, எதில் நேரலையில் காணலாம் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Oct 9, 2026, 01:34 AM
4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained

4 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில்... புவியின் தேவையும், காத்திருக்கும் சவால்களும்... Explained

4 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டி20ஐ அணியில் கம்பேக் கொடுத்துள்ள புவனேஷ்வர் குமார், நியூசிலாந்து தொடரில் வாய்பபை பெற்றுள்ளார். அவர் ஐபிஎல் சாதனை மற்றும் அவரது கம்பேக் பின்னணி குறித்த முழு அலசல் இதோ.

Oct 8, 2026, 12:42 AM
சூப்பர் கிங்ஸ் அணியில் பொல்லார்ட்... ஷாக்கான MI ரசிகர்கள் - ஏலத்தில் சுவாரஸ்யம்
6

சூப்பர் கிங்ஸ் அணியில் பொல்லார்ட்... ஷாக்கான MI ரசிகர்கள் - ஏலத்தில் சுவாரஸ்யம்

தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரின் ஏலத்தில் மூத்த வீரர் கைரன் பொல்லார்டை ஜோபெர்க் சூப்பர் கிங்ஸ் அணி எடுத்திருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Oct 7, 2026, 11:09 PM
இந்திய டெஸ்ட் அணிக்குள் வரும் 23 வயது புயல்? அடுத்த புஜாரா ரெடி.. கம்பீர் அதிரடி முடிவு!

இந்திய டெஸ்ட் அணிக்குள் வரும் 23 வயது புயல்? அடுத்த புஜாரா ரெடி.. கம்பீர் அதிரடி முடிவு!

23 வயதான ஸ்மரன் ரவிச்சந்திரனின் சிறப்பான முதல்தர கிரிக்கெட் சாதனைகளை தொடர்ந்து, அவரை இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த புஜாராவாக உருவாக்க கம்பீர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Oct 5, 2026, 01:13 PM
IND vs WI 1st T20: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா? இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!

IND vs WI 1st T20: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பா? இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்!

India vs West Indies 1st T20: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

Oct 5, 2026, 11:05 AM
IND vs WI: "இப்படி பீல்டிங் பண்ணா உலகக் கோப்பையை மறந்திர வேண்டியதுதான்" – கொந்தளித்த சுப்மன் கில்!

IND vs WI: "இப்படி பீல்டிங் பண்ணா உலகக் கோப்பையை மறந்திர வேண்டியதுதான்" – கொந்தளித்த சுப்மன் கில்!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கான காரணத்தை கேப்ட்ன சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

Oct 4, 2026, 11:42 AM
ரோகித்தின் அதிரடி சதம்.. இப்போது வருத்தப்படும் அகர்கர்! போட்டு உடைத்த சடகோபன் ரமேஷ்!

ரோகித்தின் அதிரடி சதம்.. இப்போது வருத்தப்படும் அகர்கர்! போட்டு உடைத்த சடகோபன் ரமேஷ்!

ரோகித் சர்மாவின் அடுத்தடுத்த சதங்களால் அவரது இடம் குறித்த பழைய முடிவை நினைத்து அஜித் அகர்கர் தற்போது வருத்தப்படக்கூடும் என முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Oct 2, 2026, 08:44 PM
முகமது சிராஜுக்கு கல்தா? கௌதம் கம்பீரின் அதிரடி முடிவு பின்னணி என்ன?

முகமது சிராஜுக்கு கல்தா? கௌதம் கம்பீரின் அதிரடி முடிவு பின்னணி என்ன?

முகமது சிராஜுக்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கொடுப்பதை குறைக்கலாம் என்ற முடிவுக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Oct 2, 2026, 02:30 PM
35வது சதம் & 12,000 ரன்கள்: சச்சின், கோலியை தொடர்ந்து 3வது இந்தியராக ரோகித் அபார சாதனை!

35வது சதம் & 12,000 ரன்கள்: சச்சின், கோலியை தொடர்ந்து 3வது இந்தியராக ரோகித் அபார சாதனை!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 12,000 ரன்களை கடந்த ரோகித் சர்மா, சச்சின் மற்றும் கோலியைத் தொடர்ந்து இந்த மைல்கல்லை எட்டிய 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Sep 30, 2026, 09:29 PM
புது தலைமை தேர்வாளர் இவர்தான்? அகார்கருக்கு பதில் யார்? வெளியான முக்கிய அப்டேட்!

புது தலைமை தேர்வாளர் இவர்தான்? அகார்கருக்கு பதில் யார்? வெளியான முக்கிய அப்டேட்!

இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவரை பிசிசிஐ தேர்வு செய்து விட்டதாகவும், இது குறித்த அப்டேட்டை அக்டோபர் 04 ஆம் தேதி வெளியிடுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அவர் யார்? என்பதை இங்கு பார்க்கலாம்.

Sep 30, 2026, 02:52 PM
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒருநாள் போட்டி: தொடரைக் கைப்பற்றுமா கில் படை?

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 2-வது ஒருநாள் போட்டி: தொடரைக் கைப்பற்றுமா கில் படை?

India vs West Indies 2nd ODI 2026: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறும் நிலையில், நேரலை மற்றும் பிளேயிங் 11 விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Sep 30, 2026, 09:48 AM
Explainer: மொஹ்சின் நக்வியின் ACC தலைவர் பதவிக்கு சிக்கல் ஏன்? அடுத்த தலைவர் தமிம் இக்பாலா?

Explainer: மொஹ்சின் நக்வியின் ACC தலைவர் பதவிக்கு சிக்கல் ஏன்? அடுத்த தலைவர் தமிம் இக்பாலா?

மொஹ்சின் நக்வியின் ACC தலைவர் பதவிக்காலம் 2027 ஏப்ரலில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த வாய்ப்பு வங்கதேசத்துக்கு இருப்பதால் அவருக்கு Extension கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sep 29, 2026, 08:10 PM
அக்.1ல் வெளியாகும் உலகக் கோப்பை அட்டவணை; இந்தியாவுக்கு எப்போது போட்டி?

அக்.1ல் வெளியாகும் உலகக் கோப்பை அட்டவணை; இந்தியாவுக்கு எப்போது போட்டி?

2027 ஒருநாள் உலகக் கோப்பை அட்டவணை அக்டோபர் 1ல் கேப்டவுனில் வெளியாகும் நிலையில், 14 அணிகள் பங்கேற்கும் தொடருக்கான தகுதி நிலவரமும் வெளியாகியுள்ளது.

Sep 29, 2026, 07:17 PM
விவிஎஸ் லக்ஷ்மனின் பிடிவாதம்... அதிருப்தியில் பிசிசிஐ? தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் சிக்கலா?

விவிஎஸ் லக்ஷ்மனின் பிடிவாதம்... அதிருப்தியில் பிசிசிஐ? தலைமை பயிற்சியாளர் பதவிக்கும் சிக்கலா?

விவிஎஸ் லட்ஷ்மணனை அடுத்த இந்திய தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் முடிவில் இருந்து பிசிசிஐ பின்வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Sep 23, 2026, 12:25 PM
ஜாகீர் கான் கோச்... தோனிக்கு என்ன ரோல்? CSK கொடுத்த மாஸ் அப்டேட்!
01:41

ஜாகீர் கான் கோச்... தோனிக்கு என்ன ரோல்? CSK கொடுத்த மாஸ் அப்டேட்!

Sep 22, 2026, 06:03 PM
இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி.. மகளிர் அணிக்கு தங்கம், ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்தியாவுக்கு இரட்டை மகிழ்ச்சி.. மகளிர் அணிக்கு தங்கம், ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்று அசத்தி உள்ளது. அதேசமயம் இந்திய ஆண்கள் அணி ஜப்பான் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.

Sep 22, 2026, 02:28 PM
IND கோப்பை வென்றால் நக்வியிடம் இருந்துதான் வாங்க வேண்டுமா? ஏசியன் கேம்ஸில் புதிய சிக்கல்!
5

IND கோப்பை வென்றால் நக்வியிடம் இருந்துதான் வாங்க வேண்டுமா? ஏசியன் கேம்ஸில் புதிய சிக்கல்!

Sep 19, 2026, 01:00 PM
இந்தியாவில் போட்டி.. ஆனால் ஆப்கானிஸ்தான் தான் Home Team! ஏன் தெரியுமா? Explained

இந்தியாவில் போட்டி.. ஆனால் ஆப்கானிஸ்தான் தான் Home Team! ஏன் தெரியுமா? Explained

ஆப்கானிஸ்தான் - இந்தியாவுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தாலும், இத்தொடரில் அப்கானிஸ்தான் அணிதான் Home Team ஆக கருதப்படுகிறது. அது எப்படி? இந்தியாவில் நடக்கும் போட்டிக்கு இந்தியா இல்லாமல் அப்கானிஸ்தான் எப்படி Home Team ஆனது? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

Sep 15, 2026, 07:53 AM
8 பந்தில் 10 ரன்கள்.. சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்! 2வது டி20ல் இடம் கிடைக்குமா?

8 பந்தில் 10 ரன்கள்.. சஞ்சு சாம்சனுக்கு சிக்கல்! 2வது டி20ல் இடம் கிடைக்குமா?

சஞ்சு சாம்சனுக்கு அடுத்த டி20 போட்டி வாழ்வா, சாவா போட்டியாக மாறியுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

Sep 14, 2026, 01:15 PM
IND vs WI ODI: இந்திய அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்? ரேஸில் CSK வீரரும் இருக்கிறாராம்!

IND vs WI ODI: இந்திய அணிக்கு திரும்பும் ரிஷப் பண்ட்? ரேஸில் CSK வீரரும் இருக்கிறாராம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் விளையாட உள்ள நிலையில், இத்தொடரில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sep 13, 2026, 11:04 AM
Duleep Trophy 2026: கப் அடித்த கிழக்கு மண்டலம்... ஆட்ட நாயகன், தொடர் நாயகன் யார் யார்?

Duleep Trophy 2026: கப் அடித்த கிழக்கு மண்டலம்... ஆட்ட நாயகன், தொடர் நாயகன் யார் யார்?

Duleep Trophy 2026: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியை வீழ்த்தி, கிழக்கு மண்டல அணி கோப்பையை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு மண்டலம் துலீப் டிராபியை வென்றுள்ளது.

Sep 10, 2026, 03:38 PM
  • Previous
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next

Trending

  • News
  • Photos
  • Videos
Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

2

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

3

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

4

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

5

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.