ஆப்கானிஸ்தான் - இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் தற்போது இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் அடுத்து செப். 13 மற்றும் செப். 17 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த டி20ஐ போட்டிகள் நடைபெற உள்ளன. அடுத்து செப். 22ஆம் தேதி ஜப்பான் அணிக்கு எதிராக முதல் டி20ஐ போட்டியிலும், அந்நாட்டில் நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டித்தொடரிலும் இந்திய அணி மோத உள்ளது. இதனால், சஞ்சு சாம்சனின் நெருக்கடி இரட்டிப்பாகி உள்ளது.
1/5
2/5
3/5
4/5
5/5