• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /சுப்மன் கில்லின் பேட்டிங் பலவீனம்.. கையில் எடுத்த புதுவித பயிற்சி! கைகொடுக்குமா?

சுப்மன் கில்லின் பேட்டிங் பலவீனம்.. கையில் எடுத்த புதுவித பயிற்சி! கைகொடுக்குமா?

Written ByR Balaji
Published: Aug 21, 2026, 17:12 IST|Updated: Aug 21, 2026, 17:15 IST
joinshare

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரன்கள் குவிக்காத நிலையில், இரண்டாவது போட்டிக்காக ஒரு புதுவித பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.

 

IND vs SL Test1/5

சுப்மன் கில்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இப்போட்டியில் கேப்டன் சுப்மன் கில் இடது கை சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழக்காமல் ரன்களை குவிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
IND vs SL Test2/5

சுப்மன் கில்

ஒவ்வொரு பந்தையும் வெவ்வேறு பந்துவீச்சாளர்கள் மூலம் ஸ்டம்ப் லைனில் வீச செய்து, அதற்கு தக்கவாறு தடுப்பாட்டம் மற்றும் ஷாட்களை ஆடிப் பழகி வருகிறார். .
IND vs SL Test3/5

சுப்மன் கில்

இந்த நிலையில், இக்குறைபாட்டை சரிசெய்யும் வகையில், கில் தீவிரமான பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மானவ் சுதார், ரவீந்திர ஜடேஜா மற்றும் உள்ளூர் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களை அடுத்தடுத்து தொடர்ச்சியாக பந்துவீச வைத்து பயிற்சி எடுத்து வருகிறார்.
IND vs SL Test4/5

சுப்மன் கில்

சுப்மன் கில் இதுவரை ஆடியுள்ள 42 டெஸ்ட் போட்டிகளில், 11 முறை இடது கை சுழற்பந்து வீச்சாளர்களிடமே ஆட்டமிழந்துள்ளார். குறிப்பாக, ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பந்துகளில் திணறும் பலவீனம் வெளிப்பட்டு வருவதால், வரும் 2வது டெஸ்டில் தனது பேட்டிங் உத்தியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
IND vs SL Test5/5

சுப்மன் கில்

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 165 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இருப்பினும், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே முறையே 16 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். குறிப்பாக, இரண்டு முறையுமே அவர் பிரபாத் ஜெயசூர்யாவின் இடது கை சுழற்பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி உள்ளது.
TAGS:
Cricket

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.