• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /போலீஸாக மாஸ் காட்டும் சூர்யா..47வது படத்தின் டைட்டில் ‘சீன்’! வெளியான டீசர்

போலீஸாக மாஸ் காட்டும் சூர்யா..47வது படத்தின் டைட்டில் ‘சீன்’! வெளியான டீசர்

Written ByYuvashree M
Published: Sep 09, 2026, 20:09 IST|Updated: Sep 09, 2026, 20:20 IST
joinshare
ஜீத்து மாதவன் இயக்கும் ‘சூர்யா 47’ திரைப்படத்திற்கு ‘சீன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது தன்னுடைய 47வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஜீத்து மாதவன் இயக்கும் இந்த திரைப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு ’சீன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Suriya 471/5

சூர்யா 47

சூர்யாவின் 47வது திரைப்படத்திற்கு ‘சீன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை ஜீத்து மாதவன் இயக்கியிருக்கிறார். இவர், இதற்கு முன்னர் ‘ஆவேஷம்’ எனும் வெற்றிகரமான மலையாள படத்தை இயக்கியிருந்தார்.
Title Teaser2/5

டைட்டில் டீசர்

சூர்யா 47 படத்திற்கு சீன் என பெயரிடப்பட்டிருப்பதை தொடர்ந்து, இதன் டைட்டில் டீசரும் வெளியாகி இருக்கிறது. இதில் சூர்யாவின் தோற்றம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Actors3/5

நடிகர்கள்

சீன் திரைப்படத்தில் நஸ்லேன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்கிறார்.
Police4/5

போலீஸ்

நடிகர் சூர்யா, இதுவரை பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். காக்க காக்க, சிங்கம் வரிசையில், தர்போது சீன் திரைப்படத்திலும் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
Fans Expectation5/5

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களுக்கு ‘சீன்’ படத்தின் டைட்டில் டீசரை பார்த்ததில் இருந்து அப்படத்தை பார்க்க ஆர்வம் அதிகரித்திருக்கிறது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
TAGS:
Tamil Cinema

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி தவெக MLA அருள் விக்னேஷ் அதிரடி கைது!

2

ரூ.30,000 மதிப்புள்ள ஆடுகள் மற்றும் இலவச கறவை மாடுகள் பெற அரிய வாய்ப்பு

3

திருப்பரங்குன்றம் வழக்கின் 10 முக்கிய அம்சங்கள் - முழு விவரம்!

4

இந்திய டெஸ்ட் அணியின் ’லெப்ட்-ரைட், லெப்ட்-ரைட்’ காம்பினேஷன்.. எதிரணி சந்திக்கும் சவால்கள்! Explained

5

சிஸ்டத்தில் பிரச்னை.. தமிழகத்தில் தொடரும் குழந்தை திருமணங்கள்.. கடிவாளம் போடுமா அரசு?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.