Tamil Nadu Power Cut November 20: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (நவம்பர் 20) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1/5
கோவை
காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ, வி.ஆர். புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், வீட்டு வசதி பிரிவு, சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி. குடியிருப்பு, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.
2/5
கோவை
எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம், கே அல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம், கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம்,, பம்பாய் நகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ்நகர், ஸ்ரீ ராம் நகர், தொப்பம்பட்டி.