Tamil Nadu Power Cut November 23: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை மறுநாள் (நவம்பர் 23) திங்கள்கிழமை மின்பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1/5
2/5
3/5
4/5
5/5