• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்., 17) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்., 17) மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Written ByR Balaji
Published: Oct 16, 2026, 01:46 PM IST|Updated: Oct 16, 2026, 01:49 PM IST
joinshare

Tamil Nadu Power Cut October 17: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (அக்டோபர் 17, சனிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 
 

TN Power Cut1/6

திருப்பூர் (உடுமலை)

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பி.குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம்.
Tamil Nadu Power Cut 2/6

கரூர்

சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்.
Tamil Nadu Power Cut 3/6

நாகப்பட்டினம்

தேவூர், Cwss, கீவளூர், அலியூர் தர்கா, மருத்துவமனை, வங்காரமவாடி, கலெக்டரேட் டவுன், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, எக்ஸ்பிரஸ், வெளிப்பாளையம், பரவை, சிக்கல், நாகூர் நீர்வேலைகள், அக்கரைப்பேட்டை, நாகை நகர்ப்புறம், வேட்டைக்காரனிருப்பு, கீழ்வேளூர் பி.ஆர்.புரம், வேளாங்கண்ணி, டவுன்-I, II, கிராமத்துமேடு.
Tamil Nadu Power Cut 4/6

தஞ்சாவூர்

ஒரத்தநாடு 33kv விகிதம் மட்டும், நகரம், புதூர், கருக்கடிப்பட்டி. தஞ்சாவூர் 33kv விகிதம் மட்டும், கரந்தை, திருவையாறு, விளார், EB காலனி. கும்பகோணம் நகர்ப்புறம், ராஜன்தோட்டம் திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கல்லாபெரம்பூர். திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, அம்பத்துமேல் நகரம். பட்டுக்கோட்டை டவுன், துவரங்குறிச்சி.
TN Power Cut5/6

புதுக்கோட்டை

அன்னவாசல் முழுப் பகுதி, அன்னப்பண்ணை முழுப் பகுதி, சிப்காட் முழுப் பகுதி, தி.நல்லூர் முழுப் பகுதி, திருமயம் முழுப் பகுதி, புதுக்கோட்டை முழுப் பகுதி.
TN Power Cut6/6

வேலூர்

அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, ஹவுசிங் போட், கலிவாரிகண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர் மற்றும் அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி.யை சுற்றியுள்ள பகுதி வளர்புரம், அரக்கோணம், திருவலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள்.
TAGS:
Tamil Nadu

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

ராணுவம், காவல் துறை பணிகளுக்கான இலவசப் பயிற்சி - விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

2

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஷாக்! 3 வருஷம் முடிஞ்சா கட்டாய இடமாறுதல் explained

3

பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம்: மாதம் ரூ.9,000 உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

4

பிரதமர் பதவிக்கு OK சொன்ன சோனிய காந்தி.. கோபத்தில் ராகுல்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்த உண்மை

5

கள்ளக்குறிச்சி மக்களுக்கு குட்நியூஸ்! தரம் உயரும் அரசு மருத்துவமனை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.