Tamil Nadu Power Cut October 20: தமிழகத்தில் நாளை (அக்டோபர் 20) எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
1/5
தமிழ்நாடு மின்தடை
தமிழகத்தில் நாளை (அக்டோபர் 19, செவ்வாய்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2/5
நாளை எங்கெல்லாம் மின்தடை
அதன்படி, நாளை கோவையின் சில பகுதிகளில் மட்டும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின்தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயதசமியை முன்னிட்டு நாளை பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான இடங்களில் மின்தடை இல்லை.
3/5
கோவை
புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவா - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மன் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
4/5
மின்சார வாரியம் வேண்டுகோள்
அறிவிக்கப்பட்டுள்ள மின்தடை நேரத்தில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள மின்வாரிய ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்வாரியம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
5/5
முன்னெச்சரிக்கை தேவை
மேலும், மின்தடை ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் வேலைகளை மின்தடைக்கு ஏற்றவாறு திட்டமிட்டுள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.