• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்., 06) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. முழு பட்டியல் இங்கே!

TN Shutdown: தமிழகத்தில் நாளை (அக்., 06) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. முழு பட்டியல் இங்கே!

Written ByR Balaji
Published: Oct 05, 2026, 01:42 PM IST|Updated: Oct 05, 2026, 01:46 PM IST
joinshare

Tamil Nadu Power Cut October 06: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (அக்டோபர் 06, செவ்வாய்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக, அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 
 

Tamil Nadu Power Cut 1/7

கோவை

காமராஜ் ரோடு, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் காலேஜ் முதல் சிவில் ஏரோ வரை, வி.ஆர்.புரம், என்.கே.பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம், எம்.ஜி.சி.பாளையம், பொன்னேகவுண்டன்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்பசெட்டிபுதூர், மாணிக்கம்பாளையம், கள்ளிபாளையம், தொட்டியனூர், ஊரைக்கல்பாளையம்.
TN Power Cut2/7

வேலூர்

சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வள்ளலார், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி சுற்றுவட்டாரப் பகுதிகள், மேல்பாடி, மிட்டூர், வள்ளிமலை, பிரம்மபுரம், கீழ்மின்னல், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், கரணம்பட்டு, சேர்க்காடு, கண்டிப்பேடு, முத்தரசிகுப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்பொடிநத்தம், அம்மாவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிப்புதூர், தாதிரெட்டிப்பள்ளி.
Tamil Nadu Power Cut 3/7

கிருஷ்ணகிரி

சிப்காட் பேஸ்-2, பத்தலப்பள்ளி, குமுதேப்பள்ளி, வெல்ஃபிட் ரோடு, சானசந்திரம், ஒன்னல்வாடி, சானமாவு, தொரப்பள்ளி, கரப்பள்ளி, கொல்லப்பள்ளி, திருச்சிப்பள்ளி, பழைய டெம்பிள் ஹட்கோ, அலசநத்தம், பெரியார் நகர், பாரதிதாசன் நகர், குமரன் நகர், வள்ளுவர் நகர், புதிய பேருந்து நிலையம், உத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வெங்கட்டத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, குருபரப்பள்ளி, போலுப்பள்ளி, குப்பச்சிப்பாறை, வேப்பனப்பள்ளி, சின்னகொத்தூர், காக்கன்புரம்.
Tamil Nadu Power Cut 4/7

ராணிப்பேட்டை

திருவலம், சிவானந்தா நகர், ஆர்.கே.தாங்கல், காமராஜபுரம், இளையநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தாமோத்தூா், உப்புகேட்டை, முப்பதுவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, மேல்குப்பம், தோப்புக்கானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி, ஆற்காடு, மேலப்புலம், நெடும்புலி, தண்டலம், பொய்கைநல்லூர், பிள்ளைப்பாக்கம், ஜாகீர் தண்டலம், மேல்வெண்பாக்கம், பனப்பாக்கம், பூட்டுத்தாக்கு, நாவல்பூர், புளியங்கண்ணு, சந்தைமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, எம்.பி.டி. ரோடு, பைபாஸ் ரோடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்தி நகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு, ராணிப்பேட்டை டவுன், தாழனூர், ஆயிலம், ஆயிலம் புதூர், கீழ்குப்பம், அருங்குன்றம், ராமாபுரம், வேப்பூர், கத்தியவாடி.
Tamil Nadu Power Cut 5/7

திருப்பூர்

உடுமலைப்பேட்டை பகுதி: கிழவன்காட்டூர், ஏலையமுத்தூர், பெரிசநம்பட்டி, பள்ளாபுரம், கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பாளையம்.
TN Power Cut6/7

தர்மபுரி

மதிகோண்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, விருப்பாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிக்கரை, நீலாபுரம், கொம்பை, குளியனூர்.
TN Power Cut7/7

தஞ்சாவூர் & தேனி

(தஞ்சாவூர்): ஊரணிபுரம், பின்னையூர் சுற்றுவட்டாரப் பகுதிகள். (தேனி): பாராகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம், சூலபுரம், ராசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை இருக்கும்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
பருப்பு கொள்முதல் விலையை குறைத்ததா தவெக அரசு? திமுக சுடச்சுட பதிலடி

பருப்பு கொள்முதல் விலையை குறைத்ததா தவெக அரசு? திமுக சுடச்சுட பதிலடி

2

தமிழகத்தில் வெளுக்கப்போகும் மழை.. 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

3

பெண்களுக்கு இலவச டிரோன் பயிற்சி! ரூ.5 லட்சம் மானியம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

4

8ம் வகுப்பு படித்தவரா? மாதம் 25,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

5

பத்திர பதிவுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! லைஃப் சர்டிபிகேட் காலவகாசம் Explained

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.