Tamil Nadu Powercut November 21: தமிழகத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும் சில இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.
Tamil Nadu Powercut November 21: தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறிந்து கொள்ளுங்கள்.
1/5
சென்னையில் நாளை (நவம்பர் 21) மின்தடை
சென்னையில் பெருங்களத்தூர், காமராஜர் சாலை, செல்வ விநாயகர் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, பூதர் தெரு, பூதர் நகர், மறைமலை அடிகளார் தெரு, ராமானுஜம் தெரு, வருண் அவென்யூ, உ.வே.சுவாமிநாதன் தெரு, ஓ.வி.அழகேசன் தெரு, கணபதி சாலை, அன்னை தெரசா தெரு, ஜவஹர்லால் தெரு, பெரும்பாலாத் தெரு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. பாரிவாக்கத்தில் ன்னிகாட்டுச்சேரி, காவல்சேரி, சோரஞ்சேரி, சித்துகாடு, திருமணம், அமுதூர்மேடு, வொயலநல்லூர், திருக்கோயில்பத்து மின்தடை செய்யப்படுகிறது.