Tamil Nadu School Holidays: காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 4ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில, மீண்டும் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17 முதல் நான்கு நாட்கள் பள்ளி, கல்லூரகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu School Holidays: வார இறுதி நாட்களுடன் சேர்த்து, சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
1/5
பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 2026-27ஆம் கல்வியாண்டு நடந்து வருகிறது. மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பருவத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அண்மையில், காலாண்டு தேர்வு நடத்தப்பட்டு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 4ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டது.
2/5
பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து, அக்டோபர் 31ஆம் ததி சனிக்கிழமை, நவம்பர் 1ஆம் தேதி ஞாயிற்று கிழமை என விடுமுறை கிடைக்கிறது. எனவே, அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து 4 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
3/5
தொர்ந்து 4 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில், மீண்டும் பள்ளிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அதன்படி, அக்டோப்ர 19ஆம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 20ஆம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாட்களுக்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
4/5
அக்டோபர் 17 முதல் 4 நாட்கள் விடுமுறை
அக்டோபர் 19ஆம் தேதி திங்கள்கிழமை, அக்டோபர் 20ஆம் தேதி செவ்வாய்கிழமை என இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் மொத்தமாக 4 நாட்கள் கிடைக்கிறது. தொடர்ந்து, 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
5/5
அக்டோபர் 14 நாட்களுக்கு விடுமுறை
அக்டோபர் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 16 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. விஜயதசமி, ஆயுத பூஜைக்கு பிறகு அரசு விடுமுறை நாட்கள் முடிவடைந்த பிறகு, அடுத்தடுத்து சனி, ஞாயிறு விடுமுறைகள் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. அக்டோபர் 24,25 சனி,ஞாயிறு விடுமுறை கிடைக்கிறது.