Chennai Powercut Oct 29: சென்னையில் நாளை (அக்டோபர் 29) பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. தி.நகர், தம்பரம், திருவேற்காடு, போருரூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
Chennai Powercut Oct 29: பராமரிப்பு பணிகளுக்காக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 5 மணி நேரத்திற்கு கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
1/5
சென்னை தி.நகரில் நாளை மின்தடை
தி.நகர் - கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுகம் நகர், பாரி நகர், பள்ளி தெரு, ஆர்ஆர் காலனி அனைத்து தெருக்கள், விஎஸ்எம் கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை தெரு, முழு சைதாப்பேட்டை மேற்கு பகுதிகள், 11வது அவென்யூ, 7வது அவென்யூ, எல்ஐசி காலனி, நாகாத்தம்மன் கோயில் நகர், அண்ணாமலை செட்டி நகர், கேவி காலனி 1-5வது தெரு, போஸ்டல் காலனி 1வது-5வது தெரு, காமக்ஷிபுரம் 2வது தெரு, 10வது அவென்யூ, அசோக் நகர் 58-64 தெரு, நாய்கம்மர் தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகரின் ஒரு பகுதி, பிள்ளையார் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
2/5
தாம்பரத்தில் நாளை மின்தடை
தாம்பரம் - செம்பாக்கம், மாடம்பாக்கம் மெயின் ரோடு, சத்யசாய் நகர் 1-4வது தெரு, காந்தி நகர், விஜிபி சீனிவாச நகர் மெயின் ரோடு, கோகுல் நகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. திருவேற்காடு பகுதியில் சின்ன கொலடி, கொலடி சாலை, திருவேங்கட நகர், அன்பு நகர், செல்லியம்மன் நகர், சீனிவாச நகர், தேவி கருமாரி அம்மன் நகர், லட்சுமி நகர், சன்னதி தெரு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
3/5
போரூர், திருமுடிவாக்கத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
போரூர் பகுதியில் குன்றத்தூர் சாலை, காரம்பாக்கம், மதனந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், மவுலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், கொளப்பாக்கம் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. திருமுடிவாக்கத்தில் திருமுடிவாக்கம் சிட்கோ மெயின் ரோடு லேன், சிட்கோ 6வது தெரு மற்றும் 8வது தெரு, வேலாயுதம் நகர், மீனாட்சி நகர், சதீஷ் நகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
4/5
பல்லாவரத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
பல்லாவரத்தில் அண்ணாசாலை மார்க்கெட் சாலை, பம்மல் மெயின் ரோடு, ஈஸ்வரன் நகர் 1-10வது தெரு, சுவாமிநாதன் நகர் 1-5வது தெரு, பொன்னி நகர், அம்பேத்கர் தெரு, பாரதியார் தெரு, சர்ச் தெரு, திருவள்ளுவர் 1-3வது தெரு, ஐயப்பன் நகர் 1-5வது தெரு, சத்தியா நகர், ஏகாம்பரம் தெரு, ஏகாம்பரம் தெரு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
5/5
நுகர்வோர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தல்
மேற்கண்ட பகுதிகளில் நாளை (அக்டோபர் 29) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 5 மணி நேரத்திற்கு மின்தடை செய்யப்படுகிறது. எனவே, இதற்கு ஏற்ப நுகர்வோர்கள் தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.