• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இந்த வார ஓடிடி ரிலீஸ்! மொத ராத்திரி to இருமுடி-எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?

இந்த வார ஓடிடி ரிலீஸ்! மொத ராத்திரி to இருமுடி-எதை எந்த தளத்தில் பார்க்கலாம்?

Written ByYuvashree M
Published: Sep 17, 2026, 10:02 AM IST|Updated: Sep 17, 2026, 10:20 AM IST
joinshare
இந்த வாரம், பல்வேறு படங்களும் தொடர்களும் ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. அந்த படங்கள் என்னென்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ஓடிடியில் வெளியாகும் படங்கள், திரையரங்கில் அந்த படங்கள் ரிலீஸ் ஆகும் சமயத்தில் மிஸ் செய்தவர்களுக்கு இன்னொரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த வாரம் ஓடிடியில் பல புது படங்கள் வெளியாக இருப்பதையொட்டி அதன் லிஸ்டை இங்கு தெரிந்து கொள்வோம்.

செப்டம்பர் 18ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ்1/5

Netflix release on September 18

செப்டம்பர் 18ஆம் தேதி, மொத ராத்திரி திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில், நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. அதே தேதியில், ராம் அண்ட் லீலா திரைப்படமும் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது.
செப்டம்பர் 18ஆம் தேதி ஓடிடி ரிலீஸ் தொடர்2/5

OTT release lineup for September 18

செப்டம்பர் 18ஆம் தேதி, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. அதே போல அங்கீகாரம் படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியாகிறது. இருமுடி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. துடக்கம் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
இந்த வாரம் வெளியாகும் இணையத் தொடர்களின் பட்டியல்3/5

List Of Web Series Releasing In This Week

பெஸ்ட் ஆஃப் தி பெஸ்ட் வெப் தொடர், நெட்ஃப்ளிக்ஸில் செப்டம்பர் 18ல் வெளியாகியிருக்கிறது. சின்னர்ஸ் படம் நெட்ஃப்ளிக்ஸில் அதே தேதியில் வெளியாகிறது. ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் : டேல்ஸ் ஃப்ரம் 85-சீசன் 2 நெட்ஃப்ளிக்ஸில் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே வெளியான ஓடிடி படம் மற்றும் தொடர்கள்4/5

Previously released OTT movies and series

செப்டம்பர் 15ஆம் தேதி, தி எண்ட் ஆஃப் ஓக் ஸ்டிரீட் திரைப்படம் ப்ரைம் வீடியோ ரெண்டில் ஏற்கனவே வெளியாகி விட்டது. ஃபைண்டிங் ஃபேமிலி படத்தையும் ப்ரைம் வீடியோவில் காணலாம். இட் எண்ட்ஸ், லையன் ஃபிஸ்ட், நிம்ராட்ஸ், டோனி, தி ரைவல்ஸ் ஆஃப் அம்சியா கிங் உள்ளிட்ட படங்களும் ப்ரைம் வீடியோ ரெண்டில் வெளியாகிறது.
பிற படங்கள் ஓடிடி ரிலீஸ்5/5

Other OTT Releases

செப்டம்பர் 16ஆம் தேதி Neagley ஆங்கில தொடர் ப்ரைம் வீடியோவில் ரிலீஸ் ஆனது. 17 அன்று லீ க்ரோனிஸ் தி மம்மி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. மான்ஸ்டர் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியகிறது. தி ஃபிக்சர்ஸ் தொடரின் முதல் சீசன் நெட்ஃப்ளிக்ஸிலி வெளியாகிறது. நாட் அ ஸ்ட்ரேஞ்சர் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. செப்டம்பர் 18 அன்று தி ஸ்கேண்டல் தொடர் நெட்ஃப்ளிக்ஸில் வெளியகிறது. செப்டம்பர் 20 அன்று ஸ்டாப் தட் ட்ரெயின் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.