• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /நெருங்கும் TNPSC குரூப் 4 தேர்வு! தேர்வில் வெற்றி பெற சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

நெருங்கும் TNPSC குரூப் 4 தேர்வு! தேர்வில் வெற்றி பெற சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணாதீங்க

Written ByUmabarkavi K
Published: Oct 11, 2026, 04:03 PM IST|Updated: Oct 11, 2026, 04:14 PM IST
joinshare
TNPSC Group 4 Exam Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் எப்படி கலந்து கொள்ளலாம் என்பது குறித்த விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

TNPSC Group 4 Exam Coaching: குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி அக்டோபர் 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

TNPSC Group 4 Exam1/5

குரூப் 4 தேர்வுக்கான புத்தகங்களை எப்படி பெறுவது?

மேலும் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு www.tamilnaducareerservices.tn.gov.in வருகிறது.
TNPSC Group 4 Exam2/5

குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

வேலைவாய்ப்புத் துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் வலைதளத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உடையவர்கள் Thoothukudi Employment Office என்ற Telegram சேனலில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்தை பூர்த்தி செய்து Submit செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TNPSC Group 4 Exam3/5

அக்டோபர் 14 குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி நடக்கிறது

இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதன்கிழமை 14.10.2026 காலை 10.30 மணிக்கு துவங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு Smart Board பயன்படுத்தி நடத்தப்படவுள்ளது.
TNPSC Group 4 Exam4/5

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி

தூத்துக்குடி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல்வேறு தேர்வு முகமைகளால் அவ்வப்போது அறிவிக்கப்படும் TNPSC, TNUSRB, SSC, மற்றும் RRB, போன்ற போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 Exam5/5

குரூப் 4 தேர்வு இலவச பயிற்சிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்

மேலும் 0461-2003251 03251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. TNPSC Group IV-2026 தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்தள்ளார்.
TAGS:
TNPSC

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

சென்னை விமானத்தில் தீ விபத்து... பவர் பேங்க் காரணமா...? நடுவானில் பரபரப்பு

2

நியூசிலாந்துக்கு பறக்கிறார் முகமது ஷமி - இந்திய அணிக்கு வர அதிக வாய்ப்பு - ஏன்?

3

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

4

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

5

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.