• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /TNPSC

TNPSC

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு! 6,574 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு! 6,574 காலிப் பணியிடங்கள் – விண்ணப்பிப்பது எப்படி?

TNPSC Group 4 Notification 2026 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Oct 6, 2026, 10:22 PM
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அதிர்ச்சி தகவல்! அவசியமில்லா அரசு பணிகள் விரைவில் ரத்து

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு அதிர்ச்சி தகவல்! அவசியமில்லா அரசு பணிகள் விரைவில் ரத்து

TNPSC latest news : தமிழ்நாட்டில் விரைவில் அவசியமில்லா அரசுப் பணியிடங்களை முழுமையாக ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், இது டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு எந்த வகையிலாவது பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

Oct 4, 2026, 04:49 PM
திருச்சி : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்

திருச்சி : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்

TNPSC Latest news : டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வை திருச்சியில் 8,917 பேர் எழுதுகின்றனர். இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Sep 26, 2026, 02:19 PM
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அப்டேட்! அதிக காலிப்பணியிடங்களுடன் வெளியாகும் அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அப்டேட்! அதிக காலிப்பணியிடங்களுடன் வெளியாகும் அறிவிப்பு

TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், நகராட்சி, மாநகராட்சி காலிப் பணியிடங்களை சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Sep 23, 2026, 03:58 PM
டிஎன்பிஎஸ்சி குட்நியூஸ்: மாநகராட்சி, நகராட்சி பணிகள் குரூப் தேர்வுகளில் சேர்ப்பு!

டிஎன்பிஎஸ்சி குட்நியூஸ்: மாநகராட்சி, நகராட்சி பணிகள் குரூப் தேர்வுகளில் சேர்ப்பு!

TNPSC Recruitment : நகர்ப்புற உள்ளாட்சிப் பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்படும் என்ற சட்டத்திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

Sep 20, 2026, 04:33 PM
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. எப்படி டவுன்லோட் செய்யலாம்?
5

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு.. எப்படி டவுன்லோட் செய்யலாம்?

TNPSC Group 1 Hall Ticket: குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. எனவே, ஹால் டிக்கெட்டை எப்படி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளங்கள்.

Sep 17, 2026, 03:04 PM
TNPSC தேர்வர்களுக்குப் பம்பர் பரிசு: மாநகராட்சி, நகராட்சி காலிப்பணியிடங்களும் சேர்ப்பு

TNPSC தேர்வர்களுக்குப் பம்பர் பரிசு: மாநகராட்சி, நகராட்சி காலிப்பணியிடங்களும் சேர்ப்பு

TNPSC latest news : இனி நகர்ப்புற உள்ளாட்சி பணிகளுக்கும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும். இதற்கான முக்கிய மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Sep 11, 2026, 08:39 AM
நெருங்கும் குரூப் 2 தேர்வு.. TNPSC இலவச பயிற்சி வகுப்புகள்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

நெருங்கும் குரூப் 2 தேர்வு.. TNPSC இலவச பயிற்சி வகுப்புகள்.. எப்படி விண்ணப்பிக்கலாம்?

TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. குரூப் 2 தேர்வுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில், இந்த வாய்ப்பை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Sep 2, 2026, 10:22 AM
தமிழ் வழி பயின்றுவர்களுக்கான இட ஒதுக்கீடு விதிமுறையில் மாற்றம் - தமிழ்நாடு அரசு

தமிழ் வழி பயின்றுவர்களுக்கான இட ஒதுக்கீடு விதிமுறையில் மாற்றம் - தமிழ்நாடு அரசு

Tamil Medium PSTM Reservation Rules : தமிழ்வழியில் (PSTM) பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை கொடுக்கும் இடஒதுக்கீட்டில் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு, புதிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

Aug 26, 2026, 02:44 PM
மின்துறையில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்

மின்துறையில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்

Tamil Nadu Jobs : தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் ஆள்பற்றாக்குறையினை போக்கிடும் பொருட்டு காலிப்பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பப்படும் என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.

Aug 23, 2026, 01:43 PM
திருப்பூர் : டிஎன்பிஎஸ்சி மாதிரித் தேர்வுகளுடன் இலவச பயிற்சி - முன்பதிவு செய்வது எப்படி?

திருப்பூர் : டிஎன்பிஎஸ்சி மாதிரித் தேர்வுகளுடன் இலவச பயிற்சி - முன்பதிவு செய்வது எப்படி?

Tiruppur TNPSC Free Coaching : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார்.

Aug 22, 2026, 06:38 PM
டிஎன்பிஎஸ்சி: குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி.. எப்படி சேரலாம்? அலர்ட் தேர்வர்களே

டிஎன்பிஎஸ்சி: குரூப் 2 தேர்வு இலவச பயிற்சி.. எப்படி சேரலாம்? அலர்ட் தேர்வர்களே

TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2ஏ தேர்வர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என சேலம், திருநேல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு எப்படி விண்ப்பிக்கலாம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

Aug 21, 2026, 11:22 AM
TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றி பெற சூப்பர் சான்ஸ்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

TNPSC Group 2 Exam Update: குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார். எனவே, எப்படி குரூப் 2 பயிற்சி வகுப்பில் சேரலாம் என்பது குறித்து பார்ப்போம்.

Aug 19, 2026, 04:02 PM
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே குட் நியூஸ்! குரூப் 2, குரூப் 2ஏ இலவச பயிற்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே குட் நியூஸ்! குரூப் 2, குரூப் 2ஏ இலவச பயிற்சி அறிவிப்பு

TNPSC Group 2, 2A Free Coaching 2026: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2026-ம் ஆண்டு குரூப் II, IIA முதனிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சியில் தொடங்க உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Aug 18, 2026, 03:53 PM
டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் இம்முறை வெற்றி பெறுவது எப்படி?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் இம்முறை வெற்றி பெறுவது எப்படி?

TNPSC குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அடுத்து வரவிருக்கும் குரூப் 4, குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்குத் தயார் கையாள வேண்டிய முக்கிய உத்திகள் குறித்து இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

Aug 7, 2026, 03:30 PM

Trending

  • News
  • Photos
  • Videos
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

2

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

3

8வது ஊதியக் குழு: ஓய்வூதியதாரர்களுக்கு இனி 11 ஆண்டுகளிலேயே முழு பென்ஷன்? விதிகளில் மாற்றம்!

4

IND அணியில் புவனேஷ்வர் குமார் ரீ-என்ட்ரி.. முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா? Explainer

5

இடைத்தேர்தல் முடிவுகள்: தாராபுரம், மதுராந்தகம் உள்ளிட்ட 6 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.