• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /Today Rasi Palan: இன்றைய ராசிபலன் (நவ., 13): மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Today Rasi Palan: இன்றைய ராசிபலன் (நவ., 13): மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Written ByR Balaji
Published: Nov 13, 2026, 06:19 AM IST|Updated: Nov 13, 2026, 06:25 AM IST
joinshare

Today Rasi Palan: இன்று (நவம்பர் 13, 2026) வெள்ளிக்கிழமை, ஐப்பசி 27 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கான இன்றைய பலன்களை இங்கே தெரிந்துக்கொள்வோம். 
 

Today Rasi Palan1/13

மேஷம்

நண்பர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதளவில் இருந்த சோர்வுகள் குறையும். தன வரவுகளில் ஏற்ற இறக்கம் உண்டாகும். உயர் பொறுப்புகள் மூலம் மதிப்புகள் உயரும். சில அனுபவங்கள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். ஆன்மீகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் அஸ்வினி : புரிதல்கள் ஏற்படும். பரணி : மதிப்புகள் உயரும். கிருத்திகை : வாய்ப்புகள் அமையும்.
Today Rasi Palan2/13

ரிஷபம்

விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகத்தில் அலைச்சல்கள் மேம்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் கிருத்திகை : அனுசரித்து செல்லவும். ரோகிணி : விரயங்கள் உண்டாகும். மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.
Today Rasi Palan3/13

மிதுனம்

குடும்பத்தில் அமைதி உண்டாகும். தோற்றப்பொலிவுகள் மேம்படும். புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். சுப காரிய எண்ணங்கள் கைகூடிவரும். வரவுகள் மூலம் சேமிப்புகள் உண்டாகும். பொது காரியங்களில் ஒத்துழைப்புகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மிருகசீரிஷம் : பொழிவுகள் மேம்படும். திருவாதிரை : சேமிப்புகள் உண்டாகும். புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
Today Rasi Palan4/13

கடகம்

செயல்களில் இருந்த தடைகள் விலகும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் புனர்பூசம் : தடைகள் விலகும். பூசம் : ஆதரவான நாள். ஆயில்யம் : ஆசைகள் நிறைவேறும்.
Today Rasi Palan5/13

சிம்மம்

எதிர்காலம் சார்ந்த சில பணிகளை மேற்கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம் மகம் : புரிதல் ஏற்படும். பூரம் : ஒத்துழைப்புகள் மேம்படும். உத்திரம் : இலக்குகள் பிறக்கும்.
Today Rasi Palan6/13

கன்னி

மனதளவில் தெளிவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஆதரவு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவை சரிசெய்வதற்கான சூழல்கள் உருவாகும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் உத்திரம் : தெளிவுகள் ஏற்படும். அஸ்தம் : மதிப்புகள் உயரும். சித்திரை : கவனம் வேண்டும்.
Today Rasi Palan7/13

துலாம்

புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம் சித்திரை : எண்ணங்கள் மேம்படும். சுவாதி : மேன்மையான நாள். விசாகம் : வேறுபாடுகள் குறையும்.
Today Rasi Palan8/13

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். இழுபறியான வேலைகளை முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் விசாகம் : குழப்பங்கள் குறையும். அனுஷம் : சாதகமான நாள். கேட்டை : போட்டிகள் குறையும்.
Today Rasi Palan9/13

தனுசு

எதிலும் படபடப்பின்றி செயல்படவும். மனதளவில் சிறுசிறு சஞ்சலங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மறைமுகமான சில தடைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் பொறுமையை கையாளவும். சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மூலம் : சஞ்சலமான நாள். பூராடம் : தடைகள் நீங்கும். உத்திராடம் : கருத்துக்களில் கவனம்.
Today Rasi Palan10/13

மகரம்

பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு விவாதங்கள் தோன்றி மறையும். புதுவிதமான உணவுகளில் ஆர்வம் ஏற்படும். புதிய முயற்சிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சாதகமற்ற சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நயமான பேச்சுகள் மதிப்பை மேம்படுத்தும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திராடம் : பயணங்கள் ஏற்படும். திருவோணம் : ஆர்வம் ஏற்படும். அவிட்டம் : மதிப்புகள் மேம்படும்.
Today Rasi Palan11/13

கும்பம்

எதையும் சமாளிக்கும் மனவலிமை உருவாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலைப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாகும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம் அவிட்டம் : அறிமுகம் கிடைக்கும். சதயம் : திறமைகள் வெளிப்படும். பூரட்டாதி : உதவிகள் சாதகமாகும்.
Today Rasi Palan12/13

மீனம்

செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும். சுபகாரிய பணிகளை முன்னின்று செய்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமித்தமான சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம் பூரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும். உத்திரட்டாதி : மதிப்புகள் அதிகரிக்கும். ரேவதி : ஆதரவுகள் கிடைக்கும்.
Today Rasi Palan13/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.