Today Rasi Palan: இன்று (நவம்பர் 14, 2026) சனிக்கிழமை, ஐப்பசி 28 ஆம் நாள். மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
1/13
பொறுப்புத் துறப்பு
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
2/13
மேஷம்
உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி பிறக்கும். ஆன்மீகப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். போட்டிகளில் விவேகம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
அஸ்வினி : குழப்பங்கள் விலகும்.
பரணி : தேடல்கள் உண்டாகும்.
கிருத்திகை : விவேகம் வேண்டும்.
3/13
ரிஷபம்
உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வரவுகளில் ஏற்ற இறக்கம் ஏற்படும். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பணி சார்ந்த அவசர முடிவுகளை தவிர்க்கவும். மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
கிருத்திகை : புரிதல் அதிகரிக்கும்.
ரோகிணி : நிதானத்துடன் செயல்படவும்.
மிருகசீரிஷம் : சஞ்சலமான நாள்.
4/13
மிதுனம்
சுப காரிய செலவுகள் ஏற்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வீட்டில் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வருமான வாய்ப்புகள் மேம்படும். நிலுவையில் இருந்த வரவுகள் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
மிருகசீரிஷம் : செலவுகள் ஏற்படும்.
திருவாதிரை : மந்த நிலை நீங்கும்.
புனர்பூசம் : ஆதாயகரமான நாள்.
5/13
கடகம்
நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவுகள் உருவாகும். அரசு காரியங்களில் இருந்த தாமதம் விலகும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : தாமதம் விலகும்.
ஆயில்யம் : மாற்றங்கள் ஏற்படும்.
6/13
சிம்மம்
விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். வியாபார முயற்சிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர்கல்வியில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
மகம் : பொறுமை வேண்டும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : குழப்பங்கள் நீங்கும்.
7/13
கன்னி
வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்கள் வழியில் சில உதவிகள் சாதகமாகும். விளையாட்டு துறையில் மேன்மை ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுத்தவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : உதவிகள் சாதகமாகும்.
சித்திரை : ஆலோசனைகள் கிடைக்கும்.
8/13
துலாம்
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். புதிய வாகன முயற்சிகள் கைக்கூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
சித்திரை : ஒத்துழைப்பான நாள்.
சுவாதி : முயற்சிகள் கைகூடும்.
விசாகம் : மதிப்பு அதிகரிக்கும்.
9/13
விருச்சிகம்
கால்நடை வளர்ப்பு பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். உயர் கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும். புதிய மக்களின் தொடர்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
விசாகம் : ஆதாயகரமான நாள்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.
10/13
தனுசு
திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : தாமதம் ஏற்படும்.
பூராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திராடம் : புரிந்து கொள்ளவும்.
11/13
மகரம்
தன வருவாய் தேவைக்கு இருக்கும். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் ஆதரவான சூழல்கள் அமையும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.
திருவோணம் : அலைச்சல் ஏற்படும்.
அவிட்டம் : தடுமாற்றங்கள் ஏற்படும்.
12/13
கும்பம்
மனதளவில் உற்சாகம் பிறக்கும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். பூமி விருத்திக்கான சூழல்கள் ஏற்படும். மற்றவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னுரிமை கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
சதயம் : அனுகூலமான நாள்.
பூரட்டாதி : மதிப்புகள் உயரும்.
13/13
மீனம்
சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். வியாபாரத்தில் புதுவிதமான சூழல்கள் உருவாகும். பணி சார்ந்த முயற்சிகள் பலிதமாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பழுப்பு நிறம்
பூரட்டாதி : சந்திப்புகள் ஏற்படும்.
உத்திரட்டாதி : தாமதங்கள் விலகும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.