• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 பேட்டர்கள்... டி20 கிரிக்கெட்டின் கிங் யார்?

அதிக சிக்ஸர்கள் அடித்த டாப் 5 பேட்டர்கள்... டி20 கிரிக்கெட்டின் கிங் யார்?

Written BySudharsan G
Published: Aug 10, 2026, 09:11 IST|Updated: Aug 10, 2026, 09:18 IST
joinshare
Most Sixes In T20 Cricket : டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை அதிக சிக்ஸர்களை அடித்த டாப் 5 பேட்டர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.

டி20ஐ கிரிக்கெட்டில் சிக்ஸர்களே முக்கியமானதாகும். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் உலகளவில் நடைபெறும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் ஆகியவற்றை சேர்த்து அதிக சிக்ஸர்களை அடித்த டாப் 5 வீரர்களை இங்கு விரிவாக காணலாம்.

Jos Butler1/5

ஜாஸ் பட்லர்

இங்கிலாந்து வீரரான பட்லர் 2009ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 475 போட்டிகளில் விளையாடி 14,834 ரன்களை குவித்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக ரன்களை அடித்த இவர் மொத்தம் 650 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.
Nicholas Pooran2/5

நிக்கோலஸ் பூரன்

மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரரான இவர் 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 475 போட்டிகளில் விளையாடி 11,201 ரன்களை குவித்துள்ளார். மொத்தம் 776 ரன்களை குவித்துள்ளார்.
Andre Russel3/5

ஆன்ட்ரே ரஸ்ஸல்

2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 602 போட்டிகளில் விளையாடி 9,784 ரன்களை அடித்துள்ளார். மொத்தம் 792 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் 3வது இடத்தில் ரஸ்ஸல் உள்ளார்.
Pollard4/5

கைரன் பொல்லார்ட்

மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரான இவர் 2006ஆம் ஆண்டில் இருந்து 2026ஆம் ஆண்டுவரை 746 போட்டிகளில் 14,803 ரன்களை குவித்துள்ளார். மொத்தம் 1001 சிக்ஸர்களை அடித்து இவர் 2வது இடத்தில் உள்ளார்.
Chris Gayle5/5

கிறிஸ் கெயில்

மேற்கு இந்திய தீவுகள் அணியின் பேட்டரான இவர் 2005ஆம் ஆண்டில் இருந்து 2022ஆம் ஆண்டுவரை மொத்தம் 463 போட்டிகளில் விளையாடி இதுவரை 14,562 ரன்களை குவித்துள்ளார். இதில் 1056 சிக்ஸர்களை அடித்து இப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
TAGS:
Cricket

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

தவெக எம்எல்ஏ வீட்டைச் சுற்றி வளைத்த சிறப்புப் படை: கள்ளக்குறிச்சியில் உச்சக்கட்ட பரபரப்பு!

2

Explainer: LPG விலை முதல் கிரெடிட் கார்ட், ஆயுள் சான்றிதழ் வரை.... டிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

3

பவுலர் ஸ்டம்பை குறிவைத்து வீசலாம்.. பேட்டர் இல்லாமலேயே விக்கெட்! என்ன இந்த Free Ball Rule?

4

நவம்பர் 26.. அரசியல் சாசனத்தை எரித்த பெரியார்.. காரணம் என்ன? நாட்டையே உலுக்கிய வரலாறு

5

TVK Education Awards: தவெக கல்வி விருது விழாவில் CM விஜய் உரையின் 10 முக்கிய அம்சங்கள்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.