• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /இந்தியாவின் டாப் 5 பணக்கார அமைச்சர்களும்... சொத்து மதிப்பும் - முழு விவரம்

இந்தியாவின் டாப் 5 பணக்கார அமைச்சர்களும்... சொத்து மதிப்பும் - முழு விவரம்

Written BySudharsan G
Published: Aug 09, 2026, 07:21 PM IST|Updated: Aug 09, 2026, 11:01 PM IST
joinshare
இந்தியாவின் டாப் 5 பணக்கார அமைச்சர்கள் யார் யார் என்பதை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம். இதில் முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் அனைவரும் அடங்குவர்.

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் (National Election Watch) ஆகிய அமைப்புகள் தேர்தல் வேட்புமனு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவின் பணக்கார அமைச்சர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் உள்பட இந்தியாவின் டாப் 5 பணக்கார அமைச்சர்கள் யார் யார், அவர்களின் சொத்து மதிப்பு ஆகியவற்றை இஹ்கு காணலாம்.

BS Suresh1/5

பைரதி சுரேஷ்

பைரதி சுரேஷ், கர்நாடகாவின் நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகர திட்டமிடல் துறை அமைச்சராாக உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். பெங்களூருவில் பரந்த அளவிலான ரியல் எஸ்டேட் சொத்துக்களை கொண்ட முக்கிய தொழிலதிபரும் ஆவார். இவரின் சொத்து மதிப்பு ரூ.648 கோடி ஆகும்.
Bonguru Narayana2/5

பொங்குரு நாராயணா

பொங்குரு நாராயணா, ஆந்திராவின் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர வளர்ச்சித்துறை அமைச்சர் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியாகும். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கல்வி நிறுவனங்களில் ஒன்றான நாராயணா கல்வி குழுமத்தின் நிறுவனரே பொங்குரு நாராயணா. இவரது சொத்து மதிப்பு ரூ.824 கோடியாகும்.
Chandrababu Naidu3/5

என். சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதலமைச்சரான என். சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவரும் ஆவார். Heritage Foods நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரது குடும்பச் சொத்து, பங்குச்சந்தைப் பங்குகள், ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மூலம் உயர்ந்தன. அவரின் சொத்து மதிப்பு ரூ.931 கோடியாகும்.
DK Shivakumar4/5

டி.கே. சிவகுமார்

டி.கே. சிவகுமார் கர்நாடாகவின் முதலமைச்சர் ஆவார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கர்நாடகாவில் ரியல் எஸ்டேட், கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் அதிக முதலீடுகளை கொண்டுள்ள பிரபல தொழிலதிபரும் ஆவார்.
Chandra Sekar Pemmasani5/5

டாக்டர் சந்திர சேகர் பெம்மசானி

சந்திர சேகர் பெம்மசானி, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் ஆவார். இவர் ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர். இவர் மருத்துவர் ஆவார். UWorld என்ற மருத்துவப் படிப்பிற்கான பயிற்சி நிறுனத்தின் நிறுவனர் ஆவார். இவரது சொத்து மதிப்பு ரூ.5,705 கோடி ஆகும். இவரே இந்தியாவின் பணக்கார அமைச்சர் ஆவார்.
TAGS:
India

Trending

  • News
  • Photos
  • Videos
பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

பம்புசெட் வாங்க ரூ.21,000 வரை மானியம்: விவசாயிகளுக்கு அரசின் பம்பர் அறிவிப்பு

2

மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக 3வது இடத்திற்கு போனது எப்படி? பாமக ஒரு காரணமா?

3

Madurantakam By-Election: மரகதம் குமரவேல் முன்னிலை.. தவெக எழுச்சிக்கு பாமக, விசிக வாக்குகள் காரணமா?

4

ISRO வேலைவாய்ப்பு: மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

5

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.