• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அதிக நன்கொடை பெறும் டாப் 7 மாநில கட்சிகள்.. முதலிடத்தில் திமுக! எவ்வளவு தெரியுமா?

அதிக நன்கொடை பெறும் டாப் 7 மாநில கட்சிகள்.. முதலிடத்தில் திமுக! எவ்வளவு தெரியுமா?

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 08, 2026, 01:07 PM IST|Updated: Aug 08, 2026, 01:20 PM IST
joinshare
State parties that receive the most donations: அதிக நன்கொடை பெறும் டாப் 7 மாநில கட்சிகள் என்னென்ன?

சமீபத்தில் சட்டபேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே காரசாரமான வாதம் நடைபெற்றது. அதாவது லாட்டரி நிறுவனத்தில் இருந்து 900 கோடி ரூபாய் திமுக பெற்றதாக ஆதவ் அர்ஜுனா சொன்னார். அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில், அதிக நன்கொடை பெறும் 7 மாநில கட்சிகள் குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். 
 

Jharkhand Mukti Morcha1/7

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா: அதிக நன்கொடை பெறும் மாநில கட்சிகளில் 7 வது இடத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி உள்ளது. இக்கட்சி 2024-2025 வரை 34 கோடி வரை நன்கொடை பெற்றதாக கூறப்படுகிறது.
Biju Janata Dal2/7

பிஜீ ஜனதா தளம்

பிஜீ ஜனதா தளம்: இப்பட்டியலில் 6வது இடத்தில் இருக்கு கட்சி பிஜீ ஜனதா தளம் உள்ளது. இக்கட்சி 2024-2025 வரை மொத்தம் 60 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாம்.
AIADMK3/7

அதிமுக

அதிமுக: இந்த பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கும் கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) உள்ளது. இக்கட்சி 2024-2025 ஆண்டில் மொத்தம் 67 கோடி ரூபாய் வரை நன்கொடை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Telungu Deasam4/7

தெலுங்கு தேசம்

தெலுங்கு தேசம்: இந்த பட்டியலின் 4 வது இடத்தில் தெலுங்கு தேசம் கட்சி உள்ளது. இக்கட்சி 2024-2025 ஆண்டில் மொத்தம் 83.04 கோடி ரூபாய் வரை நன்கொடையாக பெற்றுள்ளது.
YSR Congress5/7

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்: இந்த பட்டியலின் 3 வது இடத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ளது. இக்கட்சி 2024-2025 ஆண்டில் மொத்தம் 140 கோடி ரூபாய் வரை நன்கொடையாக பெற்றுள்ளதாம்.
Trinamool Congress6/7

திரிணாமுல் காங்கிரஸ்

திரிணாமுல் காங்கிரஸ்: இந்த பட்டியலின் 2 வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. 2024-2025 ஆண்டில் மொத்தம் 184.96 கோடி ரூபாய் வரை நன்கொடையாக பெற்றுள்ளதாம்.
DMK7/7

திமுக

திமுக: அதிக நன்கொடை வாங்கும் மாநில கட்சிகளில் திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) முதல் இடத்தில் உள்ளது. இக்கட்சி 2024-2025 ஆண்டில் மொத்தம் ரூ. 365.78 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது.
TAGS:
DMK

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.