DMK alliance news : காங்கிரஸ் கட்சியுடன் இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என திமுக கூறிவிட்டதாம். முழு விவரம்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளப் பிரச்சாரத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் திமுக சட்டப் பிரிவு புகார் அளித்துள்ளது.
தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்த மு.க.ஸ்டாலின் - முழு விவரம் என்ன?
கோடிக்கணக்கில் செலவு... பக்கம் பக்கமாய் கணக்கு..! விளம்பரம் ஒரு பக்கம்... பிரசாரம் மறுபக்கம்...! திமுக முதல் தவெக வரை... தேர்தல் செலவு கணக்கில், யார் எதற்காக எவ்வளவு செலவு செய்தார்கள் தெரியுமா..? சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா 2026வில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததை கிண்டலாகவும் அதேசமயம் தற்போதைய ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தும் கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று திமுகவினர் முதல்வர் விஜய்யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆ.ராசா, சேகர்பாபு ஆகியோர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நிறைய பிரச்சனை அவங்க கட்சியிலும் மத்த கட்சியிலும் பேசி இருக்கிறார்கள். அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட ஒரே ஒரு உறுப்பினருக்கு கூட கொடுத்து ஒரு வார்த்தை சொல்லாமல், அவர் பாட்டுக்கு எடுத்த எடுப்பிலேயே திமுககாரர்களை ஒரு இம்பீச்மெண்ட் பண்ற மாதிரி பேசுகிறார் என பேசி உள்ளார்.
அம்பாசமுத்திரத்தில் திருமண மண்டப உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம் முன்வைத்து வருகின்றன. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான நீண்டகால கூட்டணி அரசியலில் முக்கிய பங்கு வகித்துள்ளது. சமீபத்திய பேட்டியில், காங்கிரஸ் வெற்றிக்காக மு.க.ஸ்டாலின் கடுமையாக உழைத்த போதிலும், அந்த உதவிக்கு நாங்கள் முழுமையாக பதிலளிக்கவில்லை என்ற ஆதங்கத்தை செல்வப்பெருந்தகை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த கருத்து கூட்டணி அரசியலில் நம்பிக்கை மற்றும் விசுவாசம் குறித்த புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
TN By-Election DMK Candidates: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுகு அறிவித்துள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதிக்கு பரந்தாமன், தாராபுரம் தொகுதிக்கு எஸ்.சுகன்யா ஆகியோரை திமுக களமிறக்கி உள்ளது. அவர்கள் யார், இரண்டு தொகுதிகளில் யாருக்கு களம் சாதகமாக இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம்.
Kalaignar Karunanidhi vs Sarkaria Commission: சர்க்காரியா கமிஷன் என்பது நீதிமன்றம் அல்ல. குற்றச்சாட்டுகள் தொடர்பாக உண்மைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் விசாரணைக் குழுவாகும். கருணாநிதி தலைமையிலான அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 54 குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றின் விசாரணை தொடர்பான பின்னணியை இந்தக் கட்டுரை விளக்குகிறது.
இன்று சட்டப்பேரவையில் முதல்வரின் பிதிலுரையின்போது, திமுகவின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை பட்டியலிட்டு பேசியது பல விமர்சனங்களை எழுப்பி வரும் சூழலில், மதிமுக துணை பொதுச்செயலாளர் திரு.ஜீவன் அவர்கள் 1980 முதல் திமுகவில் நடந்த பல சம்பவங்களையும், ஊழல் சார்ந்த விஷயங்களையும் அம்பலப்படுத்தும் வகையில் இந்தக் காணொளியில் பேசியுள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக அடைந்த படுதோல்வியை ஆய்வு செய்ய கள ஆய்வு குழு அமைக்கப்பட்டு சில பரிந்துரைகள் வைக்கப்பட்டது. இதைத் தொட்ந்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டன. அந்த வகையில் திமுகவில் நடக்கும் மாற்றங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம்.
திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக தொகுதிகளை பிரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Parandur Aiport: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தவெக அரசு கைவிட்டதற்கு திமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறுகின்றனர்.
திமுகவில், சமீபத்தில் வெளிவந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அவசர செயற்குழுக்கூட்டத்தில் முக்கியமான முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்: அதைச் சிறப்பாகக் கொடுப்போம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுகவின் அரசியல் கணக்கு என்ன? யாருடைய அதிகாரம் குறையப் போகிறது? யாருக்கு புதிய வாய்ப்பு கிடைக்கப் போகிறது?
சட்டசபையில் இன்று, ஐபிஎல் போட்டிகளின் போது ஸ்டேடியத்தில் அமர்ந்து, “நீங்க கார்டுல தள்ளுனீங்களே, அது என்ன?” என அமைச்சர் சரத்திடம் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார்.
கலைஞர் கருணாநிதியை நினைத்து பார்க்கும் பொழுது அவருடன் எப்போதும் ஒரு மஞ்சள் துண்டு இருப்பதும் நினைவுக்கு வரும். அந்த மஞ்சள் துண்டை அவர் எப்போதும் கூட வைத்திருந்தது ஏன்?
சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்த தனித்தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
State parties that receive the most donations: அதிக நன்கொடை பெறும் டாப் 7 மாநில கட்சிகள் என்னென்ன?