• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /அதிக முறை டக்அவுட்டான இந்திய வீரர் யார்? 2வது இடத்தில் விராட் கோலி!

அதிக முறை டக்அவுட்டான இந்திய வீரர் யார்? 2வது இடத்தில் விராட் கோலி!

Written BySudharsan G
Published: Nov 13, 2026, 11:41 PM IST|Updated: Nov 13, 2026, 11:44 PM IST
joinshare
இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக முறை ரன் ஏதும் இன்றி டக்அவுட்டான டாப் 5 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடந்த 4வது ஓடிஐ போட்டியில் 334 ரன்களை துரத்திய இந்திய அணி 89 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டக்அவுட்டாகினர். இதனால்,  இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக்அவுட்டான வீரர்களின் பட்டியலை இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.

Most ducks for India1/5

ரோஹித் சர்மா

சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக்அவுட்டான இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா 5வது இடத்தை பிடித்துள்ளார். 553 இன்னிங்ஸில் 36 முறை அவர் டக்அவுட்டாகி உள்ளார்.
Most ducks for India2/5

ஹர்பஜன் சிங், ஜஸ்பிரித் பும்ரா

சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக்அவுட்டான இந்திய வீரர்களில் ஹர்பஜன் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 4வது இடத்தில் உள்ளார். ஹர்பஜன் சிங் 284 இன்னிங்ஸிலும், ஜஸ்பிரித் பும்ரா 117 இன்னிங்ஸிலும் தலா 37 முறை டக்அவுட்டாகி உள்ளனர்.
Most ducks for India3/5

இஷாந்த் சர்மா

சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக்அவுட்டான இந்திய வீரர்களில் இஷாந்த் சர்மா 3வது இடத்தில் உள்ளார். இவர் 173 இன்னிங்ஸில் 40 முறை டக்அவுட்டாகி உள்ளார்.
Most ducks for India4/5

விராட் கோலி

சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக்அவுட்டான இந்திய வீரர்களில் விராட் கோலி 2வது இடத்தில் உள்ளார். இவர் 635 இன்னிங்ஸில் 42 முறை டக்அவுட்டாகி உள்ளார்.
Most ducks for India5/5

ஜாகிர் கான்

சர்வதேச போட்டிகளில் அதிக முறை டக்அவுட்டான இந்திய வீரர்களில் ஜாகிர் கான் முதலிடத்தில் உள்ளார். இவர் 227 இன்னிங்ஸில் 43 முறை டக்அவுட்டாகி உள்ளார். விராட் கோலி இன்னும் ஒரு முறை டக்அவுட்டாகும்பட்சத்தில், அவரும் ஜாகிர் கானுடன் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார்.
TAGS:
Indian Cricket Team

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

நிர்வாண போட்டோவுக்காக... ராணுவ ரகசியத்தை லீக் செய்த IAF அதிகாரி - நடந்தது என்ன?

2

CM விஜய் மாஸ் அறிவிப்பு; தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு - கௌரவ விரிவுரையாளர்களுக்கு குட் நியூஸ்

3

கிராம நீர்த்தொட்டியில் மலம் கழிக்கப்பட்டதா? மயிலாடுதுறை போலீசார் விளக்கம்

4

‘செங்குலம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் க்ளிம்ப்ஸ் வெளியீடு! கவுதம் கார்த்திக் நடிக்கும் படம்..

5

Explained : இந்தியாவில் திருமணம் செய்யாதவர்களுக்கு..வெளிநாட்டில் No Divorce! தீர்ப்பின் பின்னணி..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.