SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சுக்கிரன் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம்.. செல்வம், அதிர்ஷ்டம் பெருகும்

Shukra Peyarchi Palangal: சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி இன்று நடக்கிறது. சுக்கிர பகவான் சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவதால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

Written By Umabarkavi K
Published: Aug 25, 2026, 10:06 IST | Updated: Aug 25, 2026, 10:15 IST
Join

Shukra Peyarchi Palangal: ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக சுக்கிரன் பகவான் அறியப்படுகிறார். சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இதற்கிடையில், சுக்கிர பகவான் நட்சத்திர மாற்றத்தையும் செய்து வருகிறது. அந்த வகையில், சுக்கிரன் பகவான் இன்று நட்சத்திர பெயர்ச்சி அடைகிறார். அதாவது, ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று மதியம் 12.55 மணிக்கு சித்திரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைகிறார். சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுககு அதிர்ஷ்டம், செல்வம் பெருகும். எனவே, அவை  என்னென்ன ராசிகள் என்பது குறித்த பார்ப்போம்.

ரிஷபம் (Taurus Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுககும்  அதிர்ஷ்டம் செல்வம் பெருகும். உங்களுக்கு இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். 

எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். நண்பர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். சுப காரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் பயணங்களால் மாற்றங்கள் ஏற்படும்.

துலாம் (Libra Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். மேல்நிலைக் கல்வியில் தெளிவுகள் பிறக்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தாய் வழி உறவினர்களின் ஒத்துழைப்புகள் உண்டாகும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். 

பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். பயணம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும்.

மகரம் (Capricorn Zodiac Sign)

சுக்கிரன் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு நேர்மறையான ஆற்றல் உண்டாகும்.  உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்களின் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். 

விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய புதிய தேடல்கள் உண்டாகும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

ZEENEWS TRENDING STORIES