• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? முழு விவரம்

காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? முழு விவரம்

Quartely Exam Schedule: தமிழகத்தில் அரசு/ அரசு உதவி பெறும்/ தனியார் பள்ளிகளில் பயிலும் 1 - 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026 - 2027 கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. எத்தனை நாட்கள் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை கிடைக்கிறது என்பது குறித்தும் பார்ப்போம்.

Written ByUmabarkavi K
Published: Sep 10, 2026, 06:18 IST|Updated: Sep 10, 2026, 06:54 IST
joinshare
காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.. எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? முழு விவரம்

About the Author

Umabarkavi K

Umabarkavi K

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டு நடந்து வருகிறது. மாணவர்கள் காலாண்டு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்தநிலையில், காலண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும்  மாணவர்களுக்கு 2026-27ஆம் காலாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

காலாண்டு தேர்வு எப்போது?

மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  அதே நேரத்தில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், 9,10ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  11,12ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

காலாண்டு தேர்வு அட்டவணை

நாள்வகுப்பு 1வகுப்பு 2வகுப்பு 3வகுப்பு 4வகுப்பு 5வகுப்பு 6வகுப்பு 7வகுப்பு 8
செப்டம்பர் 16  (புதன்)
 
--தமிழ்தமிழ்தமிழ்தமிழ்தமிழ்தமிழ்
செப்டம்பர் 17 (வியாழன்)
 
தமிழ்தமிழ்ஆங்கிலம்ஆங்கிலம்ஆங்கிலம்ஆங்கிலம்கணக்குஆங்கிலம்
செப்டம்பர் 18 (வெள்ளி)-----விருப்ப மொழி
 
விருப்ப மொழி
 
விருப்ப மொழி
 
செப்டம்பர் 21 (திங்கள்)
 
ஆங்கிலம்ஆங்கிலம்கணக்குகணக்குகணக்குகணக்குஆங்கிலம்கணக்கு
செப்டம்பர் 22 (செவ்வாய்)
 
விருப்ப மொழி
 
விருப்ப மொழி
 
விருப்ப மொழி
 
விருப்ப மொழி
 
விருப்ப மொழி
 
உடற்கல்விஉடற்கல்விஉடற்கல்வி
செப்டம்பர் 23 (புதன்)
 
கணக்குகணக்குஅறிவியல்அறிவியல்அறிவியல்அறிவியல்சமூக அறிவியல்அறிவியல்
செப்டம்பர் 24 (வியாழன்)
 
சூழ்நிலையியல்சூழ்நிலையியல்சமூக அறிவியல்சமூக அறிவியல்சமூக அறிவியல்சமூக அறிவியல்அறிவியல்சமூக அறிவியல்

9 -10ம் வகுப்பு தேர்வு அட்டவணை

  • செப்டம்பர் 16ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வு
  • செப்டம்பர் 17ஆம் தேதி ஆங்கிலம் பாடத் தேர்வு
  • செப்டம்பர் 18ஆம் தேதி விருப்ப மொழி தேர்வு
  • செப்டம்பர் 21ஆம் தேதி கணக்கு தேர்வு
  • செப்டம்பர் 22ஆம் தேதி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி தேர்வு
  • செப்டம்பர் 23ஆம் தேதி அறிவியல் தேர்வு
  • செப்டம்பர் 24ஆம் தேதி சமூக அறிவியில் தேர்வு

11,12ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை

காலாண்டு விடுமுறை எப்போது?

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகி உள்ள நிலையில், தேர்வுக்கு பின்னர் எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறித்து பார்ப்போம். காலாண்டு தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 24ஆம் தேதி வரை  காலாண்டு தேர்வு முடிவடைகிறது. 

11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 25ஆம் தேதி காலாண்டு தேர்வு முடிவடைகிறது.  எனவே, செப்டம்பர் 26ஆம் தேதி முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 4ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.  அதன்பிறகு, அக்டோபர் 5ஆம் தேதி முதுல் அரையாண்டு தேர்வுக்கான பாட வகுப்புகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. சுமார் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.
 

 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu