• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil Nadu Live : தங்கம் விலை குறைவு, தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil Nadu Live : தங்கம் விலை குறைவு, தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Live News : சென்னை ஆபரண தங்கம் விலை இன்று குறைந்துள்ளது, தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்புகள் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டை தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 21, 2026, 10:02 IST|Updated: Nov 21, 2026, 15:12 IST
joinshare
Tamil Nadu Live : தங்கம் விலை குறைவு, தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu News Live Updates
21 Nov 2026 12:59 IST
share

Supreme Court News: ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடையா?

ரத்த உறவுகளுக்கு இடையே  திருமணம் செய்து  கொள்வதை கட்டுப்படுத்தும் சட்டத்தை இயற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே ரத்த உறவுகளுக்கு இடையே திருமணம் செய்து கொள்வது எந்த அளவுக்கு மரபணு குறைபாடுகளை ஏற்படுத்தும்  என்பதை அறிந்து கொள்ளுங்கள். (மேலும் படிக்க)

21 Nov 2026 11:40 IST

Tangedco Recruitment: தமிழக மின்வாரியத்தில் வேலை

தமிழக மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக மின்வாரிய பணிக்கு டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த விவரம், விண்ணப்பிப்பது எப்படி போன்ற விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம். (மேலும் படிக்க)
 

21 Nov 2026 11:39 IST

TN Weather News: மிக கனமழை அலர்ட்

நவம்பர் 23ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையக் கூடும் என டெல்டா வெதர்மேன் கூறியுள்ளார். சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

எல்.கே. சுதீஷ் – பூர்ணஜோதி சுதீஷ் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யார்?

2

Explained : குழந்தைகளிடம் வாசிப்பு ஆர்வம் குறைவு..எதிர்காலத்தை பாதிக்கும்! எச்சரிக்கை

3

இதுவும் பாலியல் துன்புறுத்தலே... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் - பொதுவெளியில் பெண் நீதிபதி பகீர்

4

Gold Price: அதிரடியாக குறையும் தங்கம் விலை.. மோடி மேஜிக் தான் காரணமா?

5

“குழந்தை பெத்துக்காேங்க..” இஸ்லாமியர்கள் அதிகரிப்பால் ட்ரம்ப் ஆதரவாளர் கொடுத்த ஐடியா..

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu News Live Updates : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது, வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் முகாம் இன்றும் நாளையும் நடக்கிறது, இபிஎப்ஓ லேட்டஸ்ட் அறிவிப்பு என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.....