• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : தமிழ்நாடு அரசின் தீபாவளி பரிசு, குரூப் 4 தேர்வு விண்ணப்பம், அண்ணன் சீர் திட்டம் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil News LIVE : தமிழ்நாடு அரசின் தீபாவளி பரிசு, குரூப் 4 தேர்வு விண்ணப்பம், அண்ணன் சீர் திட்டம் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil News LIVE Updates : தீபாவளிக்கு காய்கறி சிறப்புத் தொகுப்பு அறிவிப்பு, குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள், அண்ணன் சீர் திட்டம் அப்டேட் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Written ByKarthikeyan Sekar
Published: Nov 04, 2026, 09:42 AM IST|Updated: Nov 04, 2026, 10:57 AM IST
joinshare
Tamil News LIVE : தமிழ்நாடு அரசின் தீபாவளி பரிசு, குரூப் 4 தேர்வு விண்ணப்பம், அண்ணன் சீர் திட்டம் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil News LIVE Updates
04 Nov 2026 10:57 IST (IST)
share

US Midterm Election Results: வெற்றி, தோல்வி நிலவரம் என்ன?

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களின் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன.  இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல தலைவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்ட நிலையில், மற்றவர்கள் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.. (மேலும் படிக்க)

04 Nov 2026 09:53 IST (IST)

Tamil News LIVE : அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 46 செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவரகள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. (மேலும் படிக்க)
 

04 Nov 2026 09:48 IST (IST)

Tamil Nadu government rules : அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு முக்கிய உத்தரவு

Tamil Nadu government rules :  தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிகளை பாதியில் இறக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார். (மேலும் படிக்க)
 

04 Nov 2026 09:45 IST (IST)

Tamil Nadu government Diwali scheme : பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு

தீபாவளி சிறப்பு காய்கறி தொகுப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 10 காய்கறிகள் அடங்கிய பை ரூ.100 மட்டுமே. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

04 Nov 2026 09:43 IST (IST)

Tamil Nadu Diwali Alert: தீபாவளிக்கு எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்?

Tamil Nadu Diwali Alert: தீபாவளிக்கு எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? என்பது குறித்து தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
சிறு வணிகங்களுக்கு RBI பரிசு: சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான FOREX விதிகளில் தளர்வு

சிறு வணிகங்களுக்கு RBI பரிசு: சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான FOREX விதிகளில் தளர்வு

2

வீடின்றி தவிக்கும் ‘கோஸ்ட் ரைடர்’ புகழ் நடிகர் நிக்கோலஸ்! என்ன ஆச்சு? இதோ முழு விவரம்..

3

Explainer: அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - இந்திய வம்சாவளி வேட்பாளர்களின் வெற்றி, தோல்வி நிலை என்ன?

4

அமெரிக்கா இடைக்காலத் தேர்தல்: டிரம்புக்கு ஷாக் கொடுத்த ஜனநாயக கட்சி.. கைமாறும் செனட் சபை.. ஏன் முக்கியம்?

5

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அறநிலையத்துறையில் வேலை.. மாதம் ரூ.62,000 சம்பளம்.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil News LIVE Updates : தமிழ்நாடு அரசு காய்கறி சிறப்புத் தொகுப்பு அறிவித்துள்ளது, நூறு ரூபாய்க்கு 10 காய்கறிகள் தொகுப்பு அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு அண்ணன் சீர் திட்டத்துக்கான டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை லேட்டஸ்ட் நியூஸ், குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....