Tamil News LIVE : தமிழ்நாடு அரசின் தீபாவளி பரிசு, குரூப் 4 தேர்வு விண்ணப்பம், அண்ணன் சீர் திட்டம் அப்டேட் - இன்றைய முக்கிய செய்திகள்
Tamil News LIVE Updates : தீபாவளிக்கு காய்கறி சிறப்புத் தொகுப்பு அறிவிப்பு, குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள், அண்ணன் சீர் திட்டம் அப்டேட் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்
Tamil News LIVE Updates : தமிழ்நாடு அரசு காய்கறி சிறப்புத் தொகுப்பு அறிவித்துள்ளது, நூறு ரூபாய்க்கு 10 காய்கறிகள் தொகுப்பு அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு அண்ணன் சீர் திட்டத்துக்கான டெண்டர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை லேட்டஸ்ட் நியூஸ், குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
04 Nov 2026, 12:43 PM
Jobs News: இந்தியன் வங்கி அப்ரண்டிஸ் பணி நியமனம்
இந்தியன் வங்கி அப்ரண்டிஸ் பணி நியமனம் 2026 குறித்த அறிவிப்பு விவரங்கள், முக்கியமான தேதிகள், காலிப் பணியிடங்கள், தகுதிகள், தேர்வு செயல்முறை, ஊக்கத்தொகை (stipend) மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பற்றி இந்த பதிவில் காணலாம்... (மேலும் படிக்க)
04 Nov 2026, 12:10 PM
US Midterms 2026: யார் வென்றார்கள்?
2026 அமெரிக்க இடைக்கால தேர்தல் அரசியல் களத்தை மாற்றியுள்ளது. செனட்டை கைப்பற்றிய டெமோக்ராட்கள், டெக்சாஸில் வரலாற்று வெற்றி, ஹவுஸ் போட்டியின் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களும் அறிய....(மேலும் படிக்க)
04 Nov 2026, 11:59 AM
RBI New Rules: FOREX விதிகளில் தளர்வு
இந்திய ரிசர்வ் வங்கி, சிறு அளவிலான சேவை ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்குப் பெரும் நிவாரணம் அளித்துள்ளது. இனி, சிறு வணிகங்கள் சேவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான சில அந்நியச் செலாவணி (forex) அறிக்கையிடல் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை... (மேலும் படிக்க)
04 Nov 2026, 10:57 AM
US Midterm Election Results: வெற்றி, தோல்வி நிலவரம் என்ன?
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களின் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல தலைவர்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்ட நிலையில், மற்றவர்கள் தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.. (மேலும் படிக்க)
04 Nov 2026, 9:53 AM
Tamil News LIVE : அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 46 செயல் அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவரகள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. (மேலும் படிக்க)
04 Nov 2026, 9:48 AM
Tamil Nadu government rules : அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு முக்கிய உத்தரவு
Tamil Nadu government rules : தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிகளை பாதியில் இறக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார். (மேலும் படிக்க)
04 Nov 2026, 9:45 AM
Tamil Nadu government Diwali scheme : பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு
தீபாவளி சிறப்பு காய்கறி தொகுப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 10 காய்கறிகள் அடங்கிய பை ரூ.100 மட்டுமே. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
04 Nov 2026, 9:43 AM
Tamil Nadu Diwali Alert: தீபாவளிக்கு எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்?
Tamil Nadu Diwali Alert: தீபாவளிக்கு எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? என்பது குறித்து தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.