American President Donald Trump: அதிபர் டொனால்ட் டிரம்பின் மனநலம் குறித்து ஏற்கனவே கவலைகளை எழுப்பியிருந்த ஒரு மனநல மருத்துவர், ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். டிரம்பின் சமீபத்திய சில நடத்தைகள், கையறுநிலை உணர்வுகளைக் கடந்து செல்வதற்கான தீவிரத் தேவையைப் பிரதிபலிக்கின்றன என்று அவர் விவரித்துள்ளார்.
Oil Economy Explainer: ஈரான்-அமெரிக்கா மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. எண்ணெய் விநியோகம், பொருளாதாரத் தடைகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஆகியவை போரின் முக்கிய அழுத்த கருவிகளாக மாறியுள்ளன. இதற்கிடையே, பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார அழுத்தத்தை அமெரிக்கா அதிகரிக்க முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ரஷ்யாவுடனான ஈரானின் உறவும் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையே ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் தொடர்பான பதற்றம், சவுதி அரேபியாவில் ஹூதி தாக்குதல்கள் மற்றும் வளைகுடா பகுதியில் அமெரிக்காவின் ராணுவப் படைகளை குறைப்பது தொடர்பான பரிசீலனை ஆகியவை மத்திய கிழக்கு நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளன.
ஈரான்–அமெரிக்கா மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஓமன் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. 60 நாள் பேச்சுவார்த்தை காலக்கெடு முடிவடைந்த நிலையில் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து, எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பதற்றம் உலக எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், கப்பல் போக்குவரத்து குறைந்திருப்பது புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. மோதல் நீடித்தால் கச்சா எண்ணெய் விலை, பணவீக்கம், போக்குவரத்து செலவு உள்ளிட்டவை பாதிக்கப்படலாம்.